ETV Bharat / state

5 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 5 pm - மாடல் தற்கொலை, அமைச்சர் ராஜினாமா

ஈடிவி பாரத்தின் 5 மணி செய்திச் சுருக்கம்

5 மணி செய்திச் சுருக்கம்
5 மணி செய்திச் சுருக்கம்
author img

By

Published : Feb 28, 2021, 5:20 PM IST

ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் புகார் சிபிசிஐடிக்கு மாற்றம்

பெண் ஐபிஎஸ் அலுவலருக்கு பாலியல் தொந்தரவு அளித்த விவகாரத்தில் சிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் புகார் சிபிசிஐடி-க்கு மாற்றம் செய்து காவல் துறைத் தலைவர் (டிஜிபி) ஜே.கே. திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

மாற்றம், முன்னேற்றம், அன்புமணி ராமதாஸ்...

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக ஒருகாலத்தில் அடையாளப்படுத்தப்பட்ட மருத்துவர் அன்புமணி ராமதாஸ், நடைபெறவிருக்கும் தேர்தலில் அஇஅதிமுகவின் 'கூட்டணிக் கட்சியில்' தலைவராக மேடையேறத் தயாராகிவிட்டார்.

ஏடிஎம் இயந்திரம் கொள்ளை - காவல் துறையினர் விசாரணை

திருப்பூர் : சர்க்கார் பெரியபாளையத்தில் இயங்கும் பேங்க் ஆப் பரோடா வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தை கொள்ளையர்கள் தூக்கி சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'தாயின் மீது ஆணையாக ஓபிஎஸ், இபிஎஸ் சூளுரை!'

சென்னை: சட்டப்பேரவைக் கூட்டம் முடிந்த கையோடு முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோர் இணைந்து மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்திற்குச் சென்று அனைவரும் ஒற்றுமையுடன் இணைந்து இந்தத் தேர்தலில் வெற்றிபெறுவோம் எனச் சபதம் எடுத்துள்ளதாக அமைச்சர் பெஞ்சமின் கூறினார்.

கிளிமஞ்சாரோ சிகரத்தில் ஏறிய சாதனை சிறுமி 'ரித்விகாஸ்ரீ'

ஆசியாவிலேயே மிக குறைந்த வயதில் கிளிமஞ்சாரோ மலை சிகரத்தை ஏறிய நபர் என்ற சாதனையை ஒன்பது வயதான ரித்விகாஸ்ரீ புரிந்துள்ளார்.

இளம் பட்டதாரி பெண் கொலை வழக்கில் கொலையாளி கைது!

மயிலாடுதுறை: சீர்காழி அருகே இளம் பட்டதாரி பெண் கொலை வழக்கில், கொலையாளி கைதுசெய்யப்பட்டார்.

'உலகின் மிகவும் தொன்மையான மொழி தமிழ்!' - மோடி பெருமிதம்

உலகின் மிகவும் தொன்மையான மொழி தமிழ் எனப் பெருமிதம் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, அதனைக் கற்றுக்கொள்ளாதது தமக்கு வருத்தம் அளிப்பதாகக் கூறியுள்ளார்.

பாக்கியராஜின் 'முந்தானை முடிச்சு' ரீமேக் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சென்னை: திரைக்கதை மன்னன் பாக்கியராஜின் இயக்கத்தில் 1983ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றியடைந்த திரைப்படம் 'முந்தானை முடிச்சு'. இப்படம் 37 வருடங்களுக்கு பிறகு மீண்டும்‌ ரீமேக்காகிறது.

'வாக்காளர்களை கட்சியினர் சொந்த வாகனங்களில் அழைத்துவரக்கூடாது'

சத்தியமங்கலம் மலைக் கிராமங்களில் இருக்கும் வாக்காளர்களை கட்சியினர் தங்களது சொந்த வாகனத்தில் அழைத்துவரக்கூடாது என தேர்தல் விதிமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பிரபல மாடல் தற்கொலை விவகாரம்; சிவசேனா அமைச்சர் ராஜினாமா

மாடல் பூஜா சவான் தற்கொலை விவகாரத்தில் சிவசேனா அமைச்சர் சஞ்சய் ரத்தோட் ராஜினாமா செய்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.