ETV Bharat / state

5 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 5PM - top 10 news etv bharat tamil

ஈடிவி பாரத்தின் 5 மணி செய்திச் சுருக்கம்.

top-10-news-at-5-pm
top-10-news-at-5-pm
author img

By

Published : Jul 14, 2020, 5:08 PM IST

சாத்தான்குளம் வழக்கு: சிகிச்சை பெற்றுவந்த காவலர்கள் சிறையில் அடைப்பு!

தூத்துக்குடி: சாத்தான்குளம் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை, காவலர் தாமஸ் பிரான்சிஸ் ஆகியோரை மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

'கரோனா நோயாளிகளுக்கு யோகா பயிற்சி' - அமைச்சர் விஜய பாஸ்கர்

சென்னை: கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆங்கில மருத்துவத்துடன் யோகா பயிற்சிகள், இயற்கை மருத்துவச் சிகிச்சைகள் அளிக்கப்படுவதாக அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சாத்தான்குளம் காவலர்களை அழைத்துவந்த வாகனம் விபத்தில் சிக்கியதால் பரபரப்பு!

மதுரை: சாத்தான்குளம் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட காவலர்களை கொண்டு சென்ற வாகனம் மாவட்ட நீதிமன்றம் அருகே விபத்தில் சிக்கியதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாகக் காணப்பட்டது.

'மார்க்கெட்டுகள் விரைவில் திறக்க நடவடிக்கை எடுப்பதாக துணை முதலமைச்சர் உறுதி'

சென்னை: தமிழ்நாடு முழுவதுமுள்ள அனைத்து மார்க்கெட்டுகளையும் விரைவில் திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று துணை முதலமைச்சர் உறுதியளித்துள்ளதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்ரமராஜா தெரிவித்தார்.

கல்குவாரிக்கு குளிக்கச் சென்ற பள்ளி சிறுமிகள் உயிரிழப்பு!

கரூர்: கல்குவாரிக்கு குளிக்கச் சென்ற இரு பள்ளிச் சிறுமிகள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

தேர்தலில் நவீன பரப்புரை; அரசியல் கட்சிகளின் மனநிலையை மாற்றிய கரோனா!

கரோனாவை ஊரடங்கிலும் பாஜக இதுவரை காணொலிக் காட்சி மூலம் 75 தேர்தல் பரப்புரைகளை நடத்திவிட்டது. பழைய நடைமுறைகளைத் தவிர்த்து, மேம்பட்ட நவீன பரப்புரையை மேற்கொள்ளும் சூழலை அரசியல் கட்சிகளுக்கு கரோனா உருவாக்கியுள்ளது.

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு

டெல்லி: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (ஜூலை 15) வெளியாகிறது.

'ஆகஸ்ட் 1ஆம் தேதி, அரசு குடியிருப்பை காலி செய்கிறேன்'- பிரியங்கா காந்தி

டெல்லி: ஆகஸ்ட் 1ஆம் தேதி அரசு குடியிருப்பை காலிசெய்கிறேன் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.

வாட்ஸ் அப் டிஸ்ப்ளே பிக்சரில் சுஷாந்த்- வெளியானது ரியாவின் ரகசியம்!

நடிகை ரியா சக்ரபர்த்தி, சுஷாந்த் சிங்குடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தைத் தனது வாட்ஸ் அப் டிஸ்ப்ளே பிக்சராக வைத்துள்ளார்.

'சார் சுட்டுட்டாங்க...15 நிமிடத்திற்குள் மூன்று அழைப்புகள்' - நியூயார்க் போலீஸை திடுக்கிட வைத்த செடான் கார்!

நியூயார்க்: புரூக்ளின் போரோ பகுதியில் அடுத்தடுத்து 5 நபர்கள் மீது 15 நிமிட இடைவெளிக்குள் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.