இன்று மதுரை வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி- நாளை அதிமுக, பாஜக பிரமாண்ட பொதுக்கூட்டம்!
மதுரையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கூட்டணிக் கட்சி தலைவர்கள் பங்கேற்கும் கூட்டம் நாளை (ஏப்ரல் 2) நடைபெறுகிறது. இந்நிலையில் இன்று இரவே பிரதமர் நரேந்திர மோடி மதுரை வருகிறார்.
ஆ. ராசா பரப்புரை செய்ய தடை
தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி செயல்பட்டதால் திமுக எம்.பி. ஆ. ராசா அடுத்த 48 மணி நேரத்திற்குப் பரப்புரையில் ஈடுபடத் தடைவிதித்து இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது - அன்புமணி வாழ்த்து!
நடிகர் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருதை மத்திய அரசு அறிவித்த நிலையில், பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் ரஜினிக்கு வாழ்த்து கூறி ட்விட் செய்துள்ளார்.
சிஏஏ, நீட் தேர்வு, வேளாண் சட்டங்களை திரும்ப பெற பிரதமரிடம் முதலமைச்சர் வலியுறுத்த வேண்டும்- ஸ்டாலின்
மதுரை வரும் பிரதமரிடம் சிஏஏ, நீட் தேர்வு, வேளாண் சட்டங்கள் ஆகியவற்றை திரும்ப பெற முதலமைச்சர் வலியுறுத்த வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சொன்ன நேரத்திற்கு வராத ராதிகா... காலி இருக்கைகள் மத்தியில் உரை
விருதுநகர்: பரப்புரை பொதுக்கூட்டத்திற்கு தாமதமாக வந்த ராதிகா சரத்குமார் காலி இருக்கைகள் மத்தியில் உரையாடி விட்டு அவசர அவசரமாகக் கிளம்பி சென்றார்.
தேர்தல் நடத்தை விதிமீறல்கள்: சென்னையில் 324 வழக்குகள் பதிவு, 43 ரவுடிகள் கைது
சென்னை: தேர்தலையொட்டி விதிமீறல்கள் தொடர்பாக சென்னையில் மட்டும் 324 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
அமித் ஷா பரப்புரை: கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் காயம்
புதுச்சேரியில் அமித் ஷா பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கியும், சாக்கடையில் விழுந்தும் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.
கரோனா தடுப்பூசி குறித்து மதத் தலைவர்களுடன் கலந்துரையாடிய கமலா ஹாரிஸ்!
வாஷிங்டன்: வெறுக்கத்தக்க குற்றம், குடியேற்றம், கோவிட்-19 தடுப்பூசி உள்ளிட்ட பல முக்கிய விவகாரங்கள் குறித்து மதத் தலைவர்களுடன், அமெரிக்கா துணை அதிபர் கமலா ஹாரிஸ் கலந்துரையாடினார்.
சிங்கிள் ஷாட் காட்சி ரசிகர்களின் கவனத்திற்கு... தமிழில் ஓர் உலகத்தர முயற்சி!
ப்ரமோத் பிலிம்ஸ் நிறுவனத்தின் 25ஆவது திரைப்படமான அதர்வா முரளி, இயக்குநர் சாம் ஆண்டன் இணையும் படத்தின், அசரவைக்கும் சிங்கிள் ஷாட் ஆக்ஷன் காட்சி படமாக்கப்பட்டது.
ஷங்கர் படங்களை இயக்க தடைவிதிக்க முடியாது - உயர் நீதிமன்றம்
இந்தியன் 2 படத்தை முழுமையாக முடித்துக் கொடுக்காமல் இயக்குநர் ஷங்கர் பிற படங்களை இயக்க இடைக்காலத் தடைவிதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.