ETV Bharat / state

ஈடிவி பாரத்தின் 3 மணி செய்தி சுருக்கம்

ஈடிவி பாரத்தின் மாலை 3 மணி செய்தி சுருக்கம்

3 pm
3 pm
author img

By

Published : Feb 10, 2021, 3:20 PM IST

கேந்திரிய வித்யாலயாவில் தமிழுக்கு இடமில்லையா? - வைகோ கண்டனம்!

இந்திக்கும், சம்ஸ்கிருதத்திற்கும் மட்டும் தொடர்ந்து முக்கியத்துவம் அளித்து தமிழை புறக்கணித்தால் நாட்டின் ஒருமைப்பாடு சிதையும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எச்சரித்துள்ளார்.

நடைபாதைகளை ஆக்கிரமித்திருக்கும் அதிமுக பேனர்கள்: இன்னும் உயிர் பலிகள் வேண்டும்?

திருப்பூர்: தேர்தல் சுற்று பயணத்திற்காக வரும் முதலமைச்சரை வரவேற்று நடைபாதையை ஆக்கிரமித்து விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.

முதலமைச்சர் பழனிசாமி இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் - சேலத்தில் பரபரப்பு

சேலம்: முதலமைச்சர் பழனிசாமி இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து, நெடுஞ்சாலை நகர் பகுதி முழுவதும் காவல் துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தேஜஸ் ரயில் இனி திண்டுக்கல்லில் நின்று செல்லும் - தென்னக ரயில்வே

மதுரை: இனி தேஜஸ் ரயில் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என தென்னக ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

உத்தரகாண்ட் வெள்ளம்: தொலைந்துபோன அமெரிக்க அணு கருவி காரணமா?

உத்தரகாண்ட் வெள்ள பாதிப்பிற்கு 1965ஆம் ஆண்டில் புதைக்கப்பட்ட அமெரிக்க அணு கருவி காரணமாக இருக்கலாம் என்ற சுவாரஸியமான சாத்தியக்கூறை விளக்குகிறார் ஈடிவி பாரத்தின் மூத்த நிருபர் சஞ்சீப் பருவா.

மங்களூருவில் 200க்கும் மேற்பட்ட கேரள மாணவர்களுக்கு கரோனா!

பெங்களூரு: மங்களூருவில் கல்வி பயிலும் 200க்கும் மேற்பட்ட கேரள மாணவர்களுக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.

விவசாயிகளை தவறாக வழிநடத்தும் காங்கிரஸ்-அனுராக் தாக்கூர் குற்றச்சாட்டு

வேளாண் சட்டம் தொடர்பாக விவசாயிகளை காங்கிரஸ் தவறாக வழிநடத்துகிறதென்று மத்திய இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மியான்மர் அரசியல் சூழல் குறித்து இந்தியா-அமெரிக்கா முக்கியப் பேச்சு

மியான்மரில் அரங்கேறியுள்ள அரசியல் மாற்றம் குறித்து இந்திய-அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர்கள் தொலைபேசி மூலம் கலந்தாலோசித்தனர்.

கபூர் குடும்பத்தில் இளையவரான ராஜீவ் கபூர் மறைவு

நடிப்பு, இயக்கம், படத்தொகுப்பு, திரைப்பட தயாரிப்பு என பாலிவுட் திரையுலகில் ஜொலித்த ராஜீவ் கபூர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

முதல் டெஸ்ட்: இந்தியாவின் தோல்விக்கான 6 காரணங்கள்

சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.