ETV Bharat / state

3 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 3 pm - latest news

ஈடிவி பாரத்தின் 3 மணி செய்திச் சுருக்கம்.

top 10 news at 3 pm
3 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 3 pm
author img

By

Published : Mar 22, 2021, 2:58 PM IST

அதிகரிக்கும் கோவிட்-19: பிரான்சில் மீண்டும் பொதுமுடக்கம்?

பிரான்ஸ் நாட்டில் கோவிட்-19 பாதிப்பின் மூன்றாம் அலை தீவிரமடையத் தொடங்கியுள்ளது.

அனில் தேஷ்முக் ராஜினாமா செய்ய வாய்ப்பே இல்லை: தேசியவாத காங்கிரஸ்

மகாராஷ்டிர உள் துறை அமைச்சர் அனில் தேஷ்முக் ராஜினாமா செய்யமாட்டார் எனத் தேசியவாத காங்கிரஸ் மூத்தத் தலைவர் ஜெயந்த் பாட்டில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

அஸ்ஸாமில் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படும் - பாஜக

அஸ்ஸாமில் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) அமல்படுத்தப்படும் என்று பாஜக மாநிலத் தலைவர் ரன்ஜீத் குமார் தாஸ் கூறினார்.

’நான் வெற்றிபெற வேண்டும் என ஸ்டாலின் விரும்புகிறார்’ - அமைச்சர் ஜெயக்குமார்

நான் வெற்றிபெற வேண்டும் என்ற எண்ணத்திலே திமுக தலைவர் சுயேச்சை வேட்பாளர் போன்ற ஒருவரை தனக்கு எதிராகக் களமிறக்கியுள்ளார் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

விவசாயிகளோடு கதிரடித்து வாக்கு சேகரித்த அமைச்சர் உதயகுமார்

உழவர்களோடு இணைந்து துவரை கதிர்களை அடித்து, விவசாய பணிகள் செய்தவாறே தமிழ்நாடு வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வாக்குகள் சேகரித்தார்.

சென்னை பேருந்துகளில் விபத்தினைத் தவிர்க்க பாதுகாப்புக் கம்பிகள் அமைப்பு

மாநகரப் பேருந்துகளில் விபத்து ஏற்படாமல் இருக்க சோதனை அடிப்படையில் பாதுகாப்புக் கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளன.

அமைச்சர் அனில் தேஷ்முக் மீது பெண் வழக்குரைஞர் புகார்!

மகாராஷ்டிர உள் துறை அமைச்சர் அனில் தேஷ்முக் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெண் வழக்குரைஞர் புகாரளித்துள்ளார்.

தேனியிலிருந்து கடத்திவந்து கோயம்புத்தூரில் விற்பனை: 150 கிலோ கஞ்சா பறிமுதல்!

கருமத்தப்பட்டி காவல் நிலையம் அருகே 150 கிலோ கஞ்சாவை காவலர்கள் பறிமுதல்செய்தனர்.

பட்லர் - கோலி மோதல் இயல்பான ஒன்றே - இயான் மோர்கன்!

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5ஆவது டி20 போட்டியின்போது விராட் கோலி - ஜோஸ் பட்லரின் மோதலானது இயல்பான ஒன்றுதான் என இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன் தெரிவித்துள்ளார்.

’தி கிரேட் இந்தியன் கிச்சன்’ ரீமேக் படப்பிடிப்பு தொடங்கியது!

மலையாளத்தில் வெளியாகி வெற்றிபெற்ற ’தி கிரேட் இந்தியன் கிச்சன்’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.