ETV Bharat / state

3 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 3 pm - latest news

ஈடிவி பாரத்தின் 3 மணி செய்திச் சுருக்கம்.

top 10 news at 3 pm
3 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 3 pm
author img

By

Published : Mar 21, 2021, 3:03 PM IST

நடனமாடி வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர்!

வாக்கு சேகரிக்க சென்றபோது நரிக்குறவர்களுடன் இணைந்து அதிமுக வேட்பாளர் நடனமாடி அசத்தியுள்ளார்.

வாக்கு எண்ணும் மையத்தில் காவல் பார்வையாளர்கள் திடீர் ஆய்வு!

நெல்லையில் வாக்கு எண்ணும் மையத்தில் தேர்தல் பொது மற்றும் காவல் பார்வையாளர்கள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

'பொன்.ராதாகிருஷ்ணன் பொய் பரப்புரை செய்கிறார்’ - விஜய் வசந்த்

கன்னியாகுமரியில் அமையவிருந்த சரக்குப் பெட்டக மாற்று துறைமுகம், தூத்துக்குடிக்கு மாற்றப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பரப்புரை செய்வது, மீனவர்களை ஏமாற்றும் செயல் என காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் தெரிவித்துள்ளார்.

கோட்டைமேடு பகுதியில் கமல் பரப்புரை

கோட்டைமேடு பகுதியில் மநீம முதலமைச்சர் வேட்பாளர் கமல் ஹாசன் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

’பாஜகவோடு கூட்டணி வைத்தபோது கொள்கைகளில் சமரசம் செய்யவில்லை’: முதலமைச்சருக்கு ஆ. ராசா பதிலடி

1999ஆம் ஆண்டு திமுகவும், பாஜகவும் கூட்டணி வைத்திருந்ததைச் சுட்டிக்காட்டி முதலமைச்சர் பழனிசாமி திமுகவை விமர்சித்ததை அடுத்து, பாஜகவோடு கூட்டணி வைத்தபோதும் கொள்கைகளில் சமரசம் செய்யவில்லை என முதலமைச்சர் பழனிசாமிக்கு மக்களவை உறுப்பினர் ஆ.ராசா பதிலடி கொடுத்துள்ளார்.

'பாஜக அரசை தமிழர்கள் மன்னிக்கமாட்டார்கள்’ - வைகோ கண்டனம்

இனப்படுகொலை புரிந்த இலங்கை அரசுக்கு துணைபோகும் பாஜக அரசை தமிழர்கள் மன்னிக்க மாட்டார்கள் என மதிமுக பொதுச்செயலாளரும் மக்களவை உறுப்பினருமான வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு சரத் பவார் தலைமையேற்க வேண்டும்: சஞ்சய் ராவத்

ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தலைமையேற்க வேண்டும் என சஞ்சய் ராவத் கருத்துதெரிவித்துள்ளார்.

'18 பேரிடம் திருமண விளையாட்டு' குஜராத் போலீஸ் பொறியில் சிக்கிய காதல் ராணி !

ஜுனகத்தில் ஆண்களை மயக்கி திருமணம் செய்துகொண்டு விலை உயர்ந்த ஆபரணங்கள், பணத்தைத் திருடும் கும்பலை குஜராத் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

மகளிர் டி20: தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வி

இந்தியா - தென்ஆப்பிரிக்கா மகளிர் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டியில் தென்ஆப்பிரிக்கா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

'புஷ்பா' அல்லு அர்ஜூனுக்கு வில்லானகும் ஃபகத் பாசில்!

அல்லு அர்ஜூன் நடிப்பில் உருவாகிவரும் 'புஷ்பா' படத்தில் வில்லன் கதபாத்திரத்தில் நடிகர் ஃபகத் பாசில் நடிக்கவுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.