- பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் காலமானார்!
பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 74.
- எஸ்.பி. பாலசுப்பிரமணியம் காலமானார்: மருத்துவமனை அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சென்னை: பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் சிகிச்சைப் பலனின்றி இன்று காலமானார். இதனை அவர் சிகிச்சை மேற்கொண்ட மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
- காலத்தை வென்ற காந்தக் குரல் - பாடும் நிலா பாலு
எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, தனுஷ் என காலம்கடந்தும் பல நாயகர்களின் குரலாக ஒலித்தவர், எஸ்.பி.பி.
- 'இறுதிப்பருவத் தேர்வு குளறுபடி... ஆலோசனை செய்து அறிவிக்கப்படும்' - அண்ணா பல்கலைக்கழகம்
சென்னை: இறுதிப்பருவ ஆன்லைன் தேர்வு குளறுபடி குறித்து ஆலோசனை செய்து அறிவிக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் தகவல் தெரிவித்துள்ளது.
- ஹைதராபாத்தில் அரங்கேறிய ஆணவப் படுகொலை?
ஹைதராபாத் (தெலங்கானா): சமீபத்தில் காதல் திருமணம் செய்துகொண்ட சந்தா நகரைச் சேர்ந்த இளைஞரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
- பெங்களூரு கலவரத்தில் தொடர்புடைய முக்கிய நபர் கைது!
பெங்களூரு: தேசிய புலனாய்வு முகமை பெங்களூரு கலவரத்தில் தொடர்புடைய சையது சாதிக் அலி என்ற முக்கிய நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.
- ராகினி - சஞ்சனாவிடம் அமலாக்க இயக்குநரகம் விசாரணை
பெங்களூரு: பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கன்னட நடிகைகள் ராகினி திவேதி, சஞ்சனா கால்ரானி உள்ளிட்ட 5 பேரிடம் அமலாக்க இயக்குநரகம் விசாரணை மேற்கொள்ள உள்ளது.
- கோவையில் 600 கிலோ குட்கா பறிமுதல்: வடமாநிலத்தவர் 3 பேர் கைது!
கோவை: 600 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல்செய்த காவல் துறையினர் அதனை விற்க முயன்ற ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மூன்று பேரையும் கைது செய்துள்ளனர்.
- பருப்பு, சமையல் எண்ணெய் விலை கடும் உயர்வு!
சென்னை: பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
- உலகளவில் 9 லட்சத்து 87 ஆயிரம் பேர் கரோனாவால் உயிரிழப்பு!
உலகளவில் கரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 லட்சத்து 87 ஆயிரமாக அதிகரித்துள்ளது.