ETV Bharat / state

மதியம் 1 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @1pm - top ten news

மதியம் 1 மணி செய்திச் சுருக்கம் இதோ...

Top 10 news at 1pm
மதியம் 1 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @1pm
author img

By

Published : Mar 13, 2021, 12:39 PM IST

என்.ஆர். ரங்கசாமி ஏனாமில் போட்டி?

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் என். ஆர் காங்கிரஸின் தலைவர் ரங்கசாமி, ஏனாம் தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காற்று, பிளாஸ்மா இயக்கவியலை ஆராய RH-560 செயற்கைக்கோளை விண்ணில் ஏவிய இஸ்ரோ!

காற்று, பிளாஸ் இயக்கவியலை ஆராய RH-560 செயற்கைக்கோளை இஸ்ரோ விண்ணில் ஏவி உள்ளது.

’முதுகில் குத்தி முதலமைச்சர் நாற்காலி தேடியவர்கள் நடுத்தெருவில் நிற்கிறார்கள்’ - நாராயணசாமி விமர்சனம்

காங்கிரஸ் கட்சியின் முதுகில் குத்திவிட்டு முதலமைச்சர் நாற்காலியைத் தேடி பாஜகவிற்கு போனவர்கள் நடுத்தெருவில் நிற்பதாக முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி விமர்சனம் செய்துள்ளார்.

மகாளய அமாவாசை: அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு 108 பால்குட அபிஷேகம்

மகாளய அமாவாசையை முன்னிட்டு காஞ்சிபுரம் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு 11ஆம் ஆண்டாக 108 பால்குட அபிஷேக விழா நடைபெற்றது.

கோலாகலமாக நடைபெற்ற அன்னசாகரம் அங்காளம்மன் கோயில் சுவாமி திருக்கல்யாண உற்சவம்

அன்னசாகரம் அங்காளம்மன் கோயில் சுவாமி திருக்கல்யாண உற்சவத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு தரிசனம் பெற்றனர்.

உரிமை கோரப்படாத உடல்களை மருத்துவமனைகள் எவ்வாறு கையாளுகின்றன?

உரிமை கோரப்படாத உடல்களை மருத்துவமனைகள் எவ்வாறு கையாளுகின்றன? என அறிக்கை அளிக்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேலத்தில் ரூ.37 கோடி மதிப்புடைய தங்க ஆபரணங்கள் பறிமுதல்!

சேலம் மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூபாய் 37 கோடியே 57 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

ரூ.45 லட்சம் சுருட்டிய கும்பலின் தலைவி கைது!

வருமானவரித்துறை அலுவலர் போல் நடித்து ரூ.45 லட்சம் சுருட்டிய கும்பலின் தலைவியை காவல் துறையினர் கைது செய்தனர்.

வங்க தேசத்தை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்த வெஸ்ட் இண்டீஸ்!

வங்க தேசத்தை வீழ்த்தி தனது முதல் வெற்றியை வெஸ்ட் இண்டீஸ் லெஜண்ட்ஸ் அணி பதிவு செய்துள்ளது. தொடரில் 4 புள்ளிகள் பெற்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் அடுத்து இங்கிலாந்துடன் மோதுகிறது.

நிதித் திரட்டும் நிகழ்வுக்கு ஆதரவு தெரிவித்த பிரியங்கா சோப்ரா

ஆஸ்கர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 'பிட்டு' குறும்படக்குழுவினருடன் நடிகை பிரியங்கா சோப்ரா வீடியோ கால் மூலம் உரையாடினார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.