ETV Bharat / state

1 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 1 PM - top-10-news-at-1pm

ஈடிவி பாரத்தின் 1 மணி செய்திச் சுருக்கம்.

1 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 1 PM

author img

By

Published : Oct 4, 2020, 12:57 PM IST

1. தாத்தா-பாட்டி வெட்டிங் போட்டோஷூட் : அரை நூற்றாண்டு கனவை நிறைவேற்றிய பேரன்!

திருவனந்தபுரம்: அரை நூற்றாண்டுக்கும் மேலாக திருமணப் புகைப்படம் எடுத்துக் கொள்ளாத தனது தாத்தா- பாட்டிக்கு, பேரன் வெட்டிங் போட்டோஷூட் நடத்தியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2. தமிழ்நாட்டின் நிதி தன்னாட்சி உரிமைக்கு ஆபத்து: எச்சரிக்கும் ஸ்டாலின்

சென்னை: நாளை நடைபெறும் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் ஜி.எஸ்.டி இழப்பீட்டை ஈடுசெய்வது குறித்து வாக்கெடுப்பு நடத்த தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

3. கிளைடர் விமானம் விபத்து: இரண்டு கடற்படை அலுவலர்கள் உயிரிழப்பு!

திருவனந்தபுரம்: பயிற்சியின்போது கிளைடர் விமானம் விபத்துக்குள்ளானதில் கடற்படை அலுவலர்கள் இருவர் உயிரிழந்தனர்.

4. வேளாண் சட்டத் திருத்தத்தில் என்ன தவறு உள்ளது -அமைச்சர் ஓ.எஸ். மணியன்...!

நாகை: வேளாண் சட்டத் திருத்தத்தில் என்ன தவறு உள்ளது என அமைச்சர் ஓ.எஸ். மணியன் கேள்வி எழுப்பியுள்ளார்.

5.இந்தியா முழுவதும் இன்று சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு!

நாடு முழுவதும் சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு இன்று (அக்டோபர் 4) நடைபெறுகின்றது.

6.எஸ்.பி.பி மறைவு- தாமரைப்பாக்கத்தில் நடைபெற்ற பத்தாம் நாள் சடங்கு!

எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் பத்தாம் நாள் சடங்கு இன்று(அக்.04) தாமரைப்பாக்கத்தில் நடைபெற்றது.

7.இந்தியாவில் 65 லட்சத்தை தாண்டிய கரோனா பாதிப்பு!

நாட்டில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 65 லட்சத்து 49 ஆயிரத்து 373ஆக உள்ளது

8. தேவதை அனித்ரா நாயரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

தேவதை அனித்ரா நாயரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

9. புதுச்சேரியில் மிதிவண்டி குறித்து விழிப்புணர்வுப் பேரணி!

புதுச்சேரி: மிதிவண்டியின் பயன்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணி நடைபெற்றது.

10. சாத்தான்குளத்தில் எச்ஐவி பாதித்த 10 ஜோடிகளுக்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில் திருமணம்!

தூத்துக்குடி: எச்ஐவி பாதித்த 10 ஜோடிகளுக்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில் திருமணம் நடைபெற்றது.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.