ETV Bharat / state

1 மணி செய்திச் சுருக்கம் Top 1 news @ 1PM - top 10 news etv bharat tamil

ஈடிவி பாரத்தின் 11 மணி செய்திச் சுருக்கம் இதோ...

top-10-news-at-1pm
top-10-news-at-1pm
author img

By

Published : Jul 2, 2020, 1:02 PM IST

சீனாவில் உருவான புதிய வைரஸ்!

பெய்ஜிங்: தொற்றுநோயை உண்டாக்க கூடிய புதிய வகை பன்றிக் காய்ச்சல் சீனாவில் உருவாகியுள்ளது தெரியவந்துள்ளது.

'இதையே பிள்ளையாரும் விரும்புவார்' - பிளாஸ்மா தான முகாமுக்கு ப. சிதம்பரம் பாராட்டு

மும்பை: விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு பதில் பிளாஸ்மா தான முகாமை நடத்த முடிவெடுத்தவர்களுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம் பாராட்டு தெரிவித்துள்ளார்.

பரமகுடி அதிமுக எம்எல்ஏ-வுக்கு கரோனா உறுதி

பரமக்குடி அதிமுக எம்எல்ஏ சதன் பிரபாகரனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

என்.எல்.சி., விபத்தில் இறந்தவர்களுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இரங்கல்

சென்னை: நெய்வேலி என்எல்சி விபத்தில் இறந்தவர்களுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இரங்கல் தெரிவித்துள்ளார்.

கரோனா ஹீரோக்களுக்கு பாராட்டு ஓவியம்: 400 பேர் வரைந்து சாதனை

தேனி: கரோனா ஊரடங்கில் மருத்துவம், பொறியியில் பயிலும் மாணவர்கள் 400 பேரை தேர்வு செய்து, கரோனா தொற்று காலத்தில் பணியாற்றும் மருத்துவர், காவல்துறையினர், செவிலியர், தூய்மை பணியாளர்களை பாராட்டும் விதமாக ஓவியம் ஒன்றை வரைந்து சாதனை படைத்துள்ளனர்.

சாத்தான்குளம், “விசாரணை தாமதம், குற்றவாளிகளுக்கு சாதகம்” - பழ. நெடுமாறன்

சென்னை: சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கின் விசாரணையில் ஏற்படும் தாமதம் குற்றவாளிகளுக்குத்தான் சாதகமாக முடியும். எனவே, அதை உடனடியாகச் செய்ய முன்வருமாறு தமிழ்நாடு அரசை வேண்டிக்கொள்வதாக தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ. நெடுமாறன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

வெளிநாடுகளில் சிக்கித்தவித்த 450 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்!

சென்னை: துபாய் உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் சிக்கித் தவித்த 450 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்.

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் நக்சல் ஊடுருவல்?

விருதுநகர்: ஊரடங்கால் மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நக்சலைட்டுகள் ஊடுருவி உள்ளதாக நக்சல் தடுப்பு சிறப்பு அலுவல் பிரிவினருக்கு தகவல் கிடைத்தது.

'ஈவில் டெட்' நடிகர் டேனி ஹிக்ஸ் மரணம்

ஹாலிவுட் நடிகர் டேனி ஹிக்ஸ் புற்றுநோய் காரணமாக இன்று( ஜூலை 2) உயிரிழந்தார்.

இந்தியா - சீனா விவகாரம்: 12 மணிநேரம் உயர்மட்ட பேச்சுவார்த்தை

டெல்லி: இந்தியா - சீனா எல்லை விவகாரம் தொடர்பாக இருதரப்பு கமாண்டர்கள் மேற்கொண்ட அமைதிப் பேச்சுவார்த்தை சுமார் 12 மணிநேரம் நீடித்தது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.