ETV Bharat / state

1 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 1 PM

ஈடிவி பாரத்தின் 1 மணி செய்திச் சுருக்கம் இதோ.

Top 10 news @ 1 PM
Top 10 news @ 1 PM
author img

By

Published : Nov 6, 2020, 1:09 PM IST

வேல் யாத்திரையை ரத்து செய்தது அரசின் கடமை: பிரேமலதா விஜயகாந்த்

மதுரை:வேல் யாத்திரையை ரத்து செய்து அரசாங்கம் தன் கடமையை செய்துள்ளதாக பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

நீலகிரியில் பல்வேறு திட்டங்களுக்கு முதலமைச்சர் அடிக்கல்!

நீலகிரி: எமரால்டு கூட்டுக்குடிநீர் திட்டம் உட்பட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்த முதலமைச்சர் பழனிசாமி, 123 புதிய திட்டப்பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார்.

தடையை மீறி வேல் யாத்திரை - திருப்பி அனுப்பிய காவல்துறை!

சென்னை: தடையை மீறி வேல் யாத்திரைக்கு புறப்பட்ட பாஜகவினரை காவல்துறையினர் தடுத்து திருப்பி அனுப்பினர்.

நிகிதா தோமர் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்

சாலையில் சுட்டுக்கொல்லப்பட்ட கல்லூரி மாணவி நிகிதா தோமர் வழக்கில் சிறப்புப் புலனாய்வு குழுவினர் 600 பக்க குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர்.

2 ஆண்டுகளுக்கு சமூக ஊடகங்கள் பயன்படுத்தக்கூடாது... இது அலகாபாத் நீதிமன்றத்தின் பிணை நிபந்தனை!

லக்னோ: சமூக ஊடகங்களில் முதலமைச்சர் குறித்து அவதூறாக கருத்துப் பகிரப்பட்ட வழக்கில், குற்றவாளி 2 ஆண்டுகளுக்கு சமூக ஊடகங்கள் பயன்படுத்தக்கூடாது என்ற நிபந்தனையுடன் அலகாபாத் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

ஜம்மு காஷ்மீர் - என்கவுன்ட்டரில் அயுதம் ஏந்திய பிரிவினைவாதி சுட்டுக் கொலை

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் பாம்பூரின் லல்போரா பகுதியில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் அயுதம் ஏந்திய பிரிவினைவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அழகு சாதனங்கள், காலணிகளில் மறைத்து போதைப்பொருள்கள் கடத்தல்

அழகு சாதனப்பொருள்கள், காலணிகளில் மறைத்து வைத்து போதைப்பொருள் கடத்திய கும்பலை பெங்களூரு சுங்கத்துறை அலுவலர்கள் தேடி வருகின்றனர்.

3 ஆண்டிற்கும் மேல் ஊதியமின்றி தவிக்கும் ரேஷன் ஊழியர்கள்: அடையாள அட்டைகளை வீசி எறிந்து போராட்டம்

நாகை: ரேஷன் கடைகளில் பணிபுரிவோருக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஊதியம் வழங்காமல் இருப்பதைக் கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடும்ப அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்ட அடையாள அட்டைகளை வீசி ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.

மீண்டும் உருவாகும் விசுவின் 'சம்சாரம் அது மின்சாரம் 2'

சென்னை: மறைந்த விசு கடைசியாக கதை, திரைக்கதை எழுதிய 'சம்சாரம் அது மின்சாரம் 2' படத்தின் பணிகள் தற்போது தொடங்கியுள்ளது.

புதிய ஏரி அமைக்க திட்ட அறிக்கையை உடனடியாக சமர்ப்பிக்க ஆட்சியர் உத்தரவு!

சேலம் : திருவாச்சூரில் புதிய ஏரி அமைப்பதற்கான திட்ட மதிப்பீடு அறிக்கையினை தயாரித்து 15 நாள்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டுமென பொதுப்பணித் துறைக்கு சேலம் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.