ETV Bharat / state

11 மணி செய்தி சுருக்கம் - Top 10 news @ 11AM - புதுக்கோட்டை தொகுதிகள் வலம்

ஈடிவி பாரத்தின் 11 மணி செய்தி சுருக்கம் இதோ..

Top 10 news @ 11AM
Top 10 news @ 11AM
author img

By

Published : Mar 28, 2021, 11:18 AM IST

மாலைமுரசு நிர்வாகத்தை வாழ்த்திய இந்து என்.ராம்

மாலைமுரசு தொலைக்காட்சி இருட்டடிப்பு செய்யபட்டதற்கு, அந்நிர்வாகம் மறைமுகமாக பேச்சு வார்த்தை மேற்கொள்ளாமல், தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதி தீர்வு கண்டதை அடுத்து, மூத்த பத்திரிகையாளர் இந்து என்.ராம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சிவகங்கை தொகுதிகள் வலம்: தேர்தல் 2021; எதிர்பார்ப்பும் களநிலவரமும்...!

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை, மானாமதுரை (தனி) ஆகிய நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்டுள்ளது.

குதிரையில் அமர்ந்து வாக்கு சேகரித்த வேட்பாளர்: செல்பி எடுத்துக்கொண்ட பொதுமக்கள்!

மதுரவாயல் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் லக்கி முருகனை சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட குதிரை மீது அமரவைத்து, அமமுக, தேமுதிக கட்சிக் கொடிகளை கையில் ஏந்த வைத்து, அவரைக் குதிரையில் ஊர்வலமாக அழைத்து வந்து நிர்வாகி ஒருவர் வாக்கு சேகரித்தார்.

மும்பை நடனக் கலைஞர் பெங்களூரில் கொலை

மும்பையைச் சேர்ந்த ஜாரா என்ற பார் நடனக் கலைஞர், பெங்களூரில் உள்ள ஆர் டி நகர் நிருபதுங்கா பகுதியில் கொல்லப்பட்டுள்ளார்.

ஒரே மேடையில் ராகுல், ஸ்டாலின் உட்பட 14 கட்சித் தலைவர்கள் பரப்புரை

சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ஸ்டாலின் உள்பட கூட்டணிக் கட்சி தலைவர்கள் ஒரே மேடையில் பரப்புரை மேற்கொள்கின்றனர்.

புதுக்கோட்டை தொகுதிகள் வலம்: தேர்தல் 2021; எதிர்பார்ப்பும் களநிலவரமும்...!

பழைய கற்கால எச்சங்கள் முதல் அரசர்கள் காலத்து அடையாளங்கள் வரைத் தன்னுள் கொண்டுள்ள புதுக்கோட்டை மாவட்டத்தில், கந்தர்வக்கோட்டை(தனி), விராலிமலை, புதுக்கோட்டை, திருமயம், ஆலங்குடி, அறந்தாங்கி ஆகிய ஆறு சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன.

வாக்குறுதிகளை படிக்க முடியாமல் திணறிய விஜய பிரபாகரன்!

ஈரோடு: பவானிசாகர் தனி சட்டப்பேரவைத் தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஜி.ரமேஷை ஆதரித்து, சத்தியமங்கலத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் வாக்கு சேகரித்தார்.

’நம்ப முடியல, அண்ணன் ஏன் இப்படி பேசினாரு...’ - ஆ.ராசா பேச்சு குறித்து சீமான்

திருவாரூர்: முதலமைச்சரின் தாயார் குறித்து அவதூறாகப் பேசிய திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசாவிற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளார் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

’ஆ.ராசா போல் பாமகவினர் பேசியிருந்தால் உதை கொடுத்திருப்பேன்’ - கொதிக்கும் அன்புமணி

சேலம்: ”பாமகவில் யாராவது ஆ. ராசா போல் பெண்களை தரம் தாழ்த்திப் பேசியிருந்தால் அவர்களுக்கு உதை கொடுத்து, கட்சியை விட்டு நீக்கி இருப்பேன்” என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

ராமேஸ்வரம் கோயிலில் சிறப்பு வழிபாடு செய்த துர்கா ஸ்டாலின்!

ராமநாதபுரம்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் ராமேஸ்வரம் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு செய்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.