காலை 11 மணி செய்தி சுருக்கம் TOP 10 NEWS @ 11 AM - TOP 10 NEWS
ஈடிவி பாரத்தின் காலை 11 மணி செய்தி சுருக்கம்

1. மாவட்டங்களில் வளர்ச்சி பணிகளை தீவிரப்படுத்த ஸ்டாலினின் பக்கா பிளான்!
2. உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் இன்று பதவியேற்பு!
3. கடலில் படகைச் சேதப்படுத்திய இலங்கை கடற்படை: மீனவர் மாயம்
4. பாஜக ஒரு பாசிச கட்சி - செல்வப்பெருந்தகை விமர்சனம்
5. ஆளுநர் ஆர்.என். ரவி ஈஷா யோகாவில் தரிசனம்
6. தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு தொடர்ந்து உழைப்போம் - பிரதமர் மோடி
7. ஆளுநரை முதல் முறையாகச் சந்திக்கும் எடப்பாடி பழனிச்சாமி
8. மகளிர் மட்டும்... அதிரடி காட்டும் பிரியங்கா.. உத்தரப் பிரதேசத்தை கைப்பற்ற பலே திட்டம்!
9. புதிய கட்சி தொடங்கும் அமரீந்தர் சிங்
பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் அமரீந்தர் சிங் புதிய கட்சி தொடங்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
10. வாகா எல்லையில் 'வலிமை' அஜித் - எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் உற்சாகம்
வாகா எல்லையில் நடிகர் அஜித் எல்லை பாதுகாப்பு படை வீரர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.