ETV Bharat / state

காலை 11 மணி செய்திச் சுருக்கம் TOP 10 NEWS 11 AM - Top news @11 AM

ஈடிவி பாரத்தின் காலை 11 மணி செய்திச் சுருக்கத்தைக் காணலாம்.

Top news
Top news
author img

By

Published : Sep 10, 2021, 11:29 AM IST

வாகனங்களில் வெளியில் தெரியும்படி உள்ள தலைவர்களின் புகைப்படங்களை நீக்க உத்தரவு

வாகனங்களில் வெளியில் தெரியும்படி, அரசியல் கட்சிக் கொடிகள், கட்சித் தலைவர்களின் புகைப்படங்களைப் பயன்படுத்துவது ஏற்கத்தக்கது அல்ல எனவும், தடைசெய்யப்பட்ட ஜன்னல் கண்ணாடிகளை நீக்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

#AnnaattheFirstLook அண்ணாத்த வேற லெவல் பாத்து உஷாரு

அண்ணாத்த' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக வெளியாகியுள்ளது.

மகான் அப்டேட் - தாதாவான துருவ் விக்ரம்

’மகான்’ படத்தில் துருவ் விக்ரம் லுக்கின் காணொலி வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

விபத்தில் உயிரிழந்த முதியவரின் உடலை அடக்கம்செய்த பெண் காவலர்

கோயம்புத்தூரில் அரசுப் பேருந்து மோதிய விபத்தில் உயிரிழந்த முதியவரின் உடலை பெண் காவலர் முன்நின்று அடக்கம்செய்தார்.

இளம்பெண் கூட்டு பாலியல் - காதலன் உள்பட 4 பேர் கைது

காஞ்சிபுரத்தில் இளம்பெண்ணை காதலிப்பதாகக் கூறி தனது காரில் அழைத்துச் சென்று கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த காதலன் உள்பட நான்கு பேரை கைதுசெய்த காவல் துறையினர், தலைமறைவாகவுள்ள ஒருவரைத் தேடிவருகின்றனர்.

சிம்புவுக்கு திருமணம் எப்போது? - உண்மையை உடைத்த ஜெய்

நடிகர் சிம்புவிற்கு திருமணம் முடிந்தவுடன்தான், தன்னுடைய திருமணம் என ஜெய் தெரிவித்துள்ளார்.

கிரில் சிக்கன் சரியில்ல - உணவகத்தில் தகராறு செய்தவர் கைது

கிரில் சிக்கன் வாங்கிச் சாப்பிட்டுவிட்டு சரியில்லை எனக் கூறி தகராறில் ஈடுபட்டவரை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

திமுக அரசு சமூக நீதிக்கான அரசு - தொல். திருமாவளவன்

திமுக அரசு சமூக நீதிக்கான அரசாகச் செயல்படுகிறது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

'கணபதி பப்பா மோர்யா' - ராம்நாத், மோடி வாழ்த்து

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி இருவரும் தங்களது வாழ்த்துகளை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க-சீனா இடையேயான போட்டி மோதலாகாது - வெள்ளை மாளிகை

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் உரையாடினார். இந்த உரையாடலில் இரு நாடுகளுக்கு இடையேயான போட்டியானது மோதலாக மாறக்கூடாது என்று இருவரும் பரஸ்பரம் வலியுறுத்திக்கொண்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.