1.யூடியூபர் மதனின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி!
யூடியூபர் மதன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது முன் ஜாமீன் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
2.சோனியாவுக்கு புத்தகம்..ராகுலுக்கு பொன்னாடை..
3.‘ஜனநாயக முறைப்படி எதிர்கட்சியினர் பேச வாய்ப்பு வழங்கப்படும்’-சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!
4.தலைமறைவாக இருந்த பப்ஜி மதன் கைது
5.'அதிக லாப ஆசை காட்டி ஏமாற்றும் சீன செயலிகளை தடை செய்க' - பாமக நிறுவனர் ராமதாஸ்
6.ஊரடங்கு நீட்டிப்பா.. தளர்வுகளா? முதலமைச்சர் நாளை ஆலோசனை
தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்துகிறார்.
7.ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது - எடப்பாடி பழனிசாமி
8.தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்தில் ரூ.200 கோடி மோசடி: குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை!
ஸ்ரீபெரும்புதூர் அருகே தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்துக்காக இழப்பீடு வழங்கியதில் 200 கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக புகார் அளித்த நபரிடம், 2ஆவது முறையாக குற்றப்பிரிவு மற்றும நில அபகரிப்பு பிரிவு காவல் துறையினர், தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
9.நம்பிக்கை எனும் பூஞ்சோலை நீங்கள் - ப. சிதம்பரம்
10.அழகிய அசுரன் அரவிந்த் சாமிக்கு இன்று பிறந்தநாள்