ETV Bharat / state

1 மணி செய்திச் சுருக்கம் - TOP 10 NEWS @ 1 PM - 1 மணி செய்திச் சுருக்கம்

ஈடிவி பாரத்தின் மதியம் 1 மணி செய்திச் சுருக்கம்...

1 மணி செய்திச் சுருக்கம்
1 மணி செய்திச் சுருக்கம்
author img

By

Published : Jun 11, 2021, 1:21 PM IST

1. 30ஆண்டுகளாக சிறையில் வாடும் பேரறிவாளன் : இருள் நீங்கி வெளிச்சம் பிறக்கட்டும் - ராம்தாஸ்

30 ஆண்டுகளாக சிறையிலிருக்கும் பேரறிவாளன் உள்ளிட்டோரின் விடுதலைக்கு முதலமைச்சர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

2. கோவின் தளம் ஹேக் செய்யப்பட்டதா - அமைச்சகத்தின் பதில் என்ன?

கோவின் தளத்தில் எவ்வித ஹேக்கிங்கும் நடைபெறவில்லை என்றும், தரவுகள் அனைத்தும் பாதுகாப்பாக இருப்பதாக மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது.

3. ஒரே வீடு, ஆனால் தனியறை, காதலியுடன் 10 ஆண்டுகள் குடித்தனம்... அம்பலமான ரகசிய காதல்

திருவனந்தபுரம்: கேரளாவில் காதலியை 10 ஆண்டுகளாக வீட்டிலேயே ரகசியமாகத் தங்க வைத்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

4. நான்காம் நாளாக ஒரு லட்சத்திற்கும் கீழ் குறைந்த கரோனா

இந்தியாவில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை இரண்டு கோடியே 92 லட்சத்து 74 ஆயிரத்து 823ஆக உயர்ந்துள்ளது

5. 'சின்னதா ஒரு கேப்' - மீண்டும் மக்கள் பணியில் செந்தில்குமார் எம்பி

தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் ஒரு மாத இடைவெளிக்குப் பிறகு மீண்டும் மக்கள் பணியில் மும்முரமாக ஈடுபட்டுவருகிறார்.

6. கொடைக்கான‌லில் ச‌த‌ம‌டித்த‌ பெட்ரோல் விலை

திண்டுக்கல்: கொடைக்கான‌லில் ச‌த‌ம‌டித்த‌ பெட்ரோல் விலையால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

7. ஒன்றரை வயது குழந்தையை காப்பாற்றிய ரோந்து பணி காவலர்கள்!

நன்னிலம் அருகே உயிருக்கு போராடிய ஒன்றரை வயது குழந்தையை காப்பாற்றிய ரோந்து பணி காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் பாராட்டியுள்ளார்.

8. தொலைக்காட்சியில் நேரடியாக வெளியாகும் வெள்ளை யானை

சென்னை: நடிகர் சமுத்திரக்கனி நடித்துள்ள ‘வெள்ளை யானை' திரைப்படம் நேரடியாக தொலைக்காட்சியில் வெளியாகவுள்ளது.

9. சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்கும் நயன்தாரா படம்

சென்னை: கூழாங்கல் திரைப்படம் ‘ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில்’ திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

10. மாணவர்களை ஈர்க்க புதிய வழி... பெண்களை நாடிய கல்லூரி!

பெய்ஜிங்: மாணவர் சேர்க்கைக்கு சர்ச்சைக்குள்ளான வாசகங்களுடன் பெண்களைக் கல்லூரி நிர்வாகம் பயன்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.