ETV Bharat / state

மதியம் 1 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @1pm - மதியம் 1 மணி செய்திச் சுருக்கம்

ஈடிவி பாரத் தமிழ் மதியம் 1 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @1pm.

top-10-news-at-1-pm
top-10-news-at-1-pm
author img

By

Published : Apr 22, 2021, 1:26 PM IST

இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஸ்டாலின்

திமுக தலைவர் ஸ்டாலின் இன்று காவேரி மருத்துவமனையில் தனது இரண்டாம் தவணை கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டார்.

உயிர் பறிக்கும் அதிவேக சூப்பர் பைக்குகளை தடை செய்க - ராமதாஸ்

இரு சக்கர வாகனங்களில் சாகசம் செய்யும் தாகத்துடன் பயணிக்கும் இளைஞர்கள் சாலை விபத்துகளில் சிக்கி உயிரிழப்பது அதிகரித்து வரும் நிலை தொடர்வதால், உயிர் பறிக்கும் அதிவேக சூப்பர் பைக்குகளை தடை செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

உற்பத்தியை அதிகரிக்க வங்கிகளிடம் கடன் வாங்கிய சீரம் நிறுவனம்

கோவிஷீல்ட் தடுப்பூசியின் உற்பத்தியை அதிகரிக்க அரசாங்கத்தின் உதவி வரும் வரை காத்திருக்காமல், சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (எஸ்ஐஐ) நிறுவனம் வங்கிகளிடமிருந்து கடன் வாங்கியுள்ளது.

குன்னூரில் கரோனா காரணமாக மூடப்பட்ட வங்கி!

குன்னூரில் வங்கி மேலாளருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் வங்கி மூடப்பட்டது.

தூத்துக்குடி - கேரளா: சிக்கியது ரூ. 1,000 கோடி மதிப்புடைய 400 கிலோ கொக்கைன்!

வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் சிக்கிய ரூ.1,000 கோடி மதிப்புள்ள 400 கிலோ கொக்கைன் போதைப் பொருள்கள், கேரளாவிற்கு கடத்த திட்டமிட்டிருந்தது மத்திய வருவாய் புலனாய்வு துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கிணற்றில் குளிக்கச் சென்ற மாணவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

உளுந்தூர்பேட்டையில் கிணற்றில் குளிக்கச் சென்ற மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மூன்று கட்ட தேர்தலை ஒரே கட்டமாக நடத்துவது சாத்தியமில்லை - தேர்தல் ஆணையம்

கரோனா பெருந்தோற்றுக்கு மத்தியில் மேற்கு வங்கத்தில் மீதமுள்ள மூன்று கட்ட தேர்தலை இணைத்து ஒரே கட்டமாக நடத்துவது சாத்தியமில்லை எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

கடலில் மாயமான நீர்மூழ்கி கப்பல் - 53 வீரர்களை தேடும் பணி தீவிரம்!

பாலி தீவில் 53 ராணுவ வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த நீர்மூழ்கி கப்பல் திடீரென மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஓடிடியில் வெளியாகும் சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம்?

கரோனா இரண்டாவது அலை காரணமாக சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் திரைப்படம் ஓடிடியில் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.

கேரளா சிறுவனுக்கு பாராட்டு தெரிவித்த ரஜினி

ரூபிக்ஸ் கியூப் மூலம் தனது உருவத்தை உருவாக்கிய பள்ளி மாணவருக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆடியோ மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.