ETV Bharat / state

1 மணி செய்திச் சுருக்கம் TOP 10 NEWS @ 1 PM - 1 மணி செய்திச் சுருக்கம்

ஈடிவி பாரத்தின் மதியம் 1 மணி செய்திச் சுருக்கம்.

top 10 news at 1 pm
1 மணி செய்திச் சுருக்கம் TOP 10 NEWS @ 1 PM
author img

By

Published : Apr 4, 2021, 12:55 PM IST

சுக்மா நக்சல் தாக்குதல்: 22 ராணுவ வீரர்கள் வீர மரணம்!

சத்தீஸ்கரில் நடைபெற்ற என்கவுன்ட்டரில் 22 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை குறையும் - பெட்ரோலியத் துறை அமைச்சர் உறுதி

வரும் நாள்களில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை விலை குறையும் என பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் உறுதியளித்துள்ளார்.

அதிமுக வேட்பாளரை ஆதரித்து பவர் ஸ்டார் பரப்புரை

கிருஷ்ணராயபுரம் அதிமுக வேட்பாளரை ஆதரித்து பவர் ஸ்டார் சீனிவாசன் பரப்புரை மேற்கொண்டார்.

தேர்தல் விதிமுறைகளை மீறியதாக கமல் மீது வழக்குப்பதிவு

இந்துக் கடவுள்களின் வேடமணிந்து தேர்தல் பரப்புரை மேற்கொண்டதாகக் கூறி மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல் ஹாசன் மீது கோவை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவையில் கட்டப்பஞ்சாயத்து, நில அபகரிப்பு இல்லை - எஸ்.பி. வேலுமணி

கோயம்புத்தூர் மாவட்டத்தில் அதிமுக ஆட்சியில் கட்டப்பஞ்சாயத்து, நில அபகரிப்பு இல்லாமல் உள்ளது என அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.

இந்து தெய்வங்களை வழிபடும் கடலோர இஸ்லாமிய மக்கள்

இந்து தெய்வங்கள் தங்களது சிக்கல்களை நீக்குவதாகக் கூறுகின்றனர் தட்சிணா கன்னட பகுதியில் வசிக்கும் இஸ்லாமிய மக்கள்.. கோரகஜ்ஜா'

ஆயிரம் விளக்கு, சைதையில் தலா 1 கோடி ரூபாயைத் தாண்டும் சிக்கிய பொருள்களின் மதிப்பு!

தமிழ்நாட்டில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில், குறிப்பிட்ட சில தொகுதிகளில் பறிமுதல்செய்யப்பட்ட பொருள்களின் விவரங்கள் வெளியாகியுள்ளன.

குனியமுத்தூரில் மளிகைக் கடையில் அதிமுகவினர் பணப்பட்டுவாடா - திமுக புகார்

குனியமுத்தூர் பகுதியில் உள்ள மளிகைக் கடையில் வைத்து அதிமுகவினர் பணப்பட்டுவாடா செய்ததாக திமுக புகார் அளித்துள்ளது.

நடிகர் அக்‌ஷய் குமாருக்கு கரோனா!

பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமாருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

நம் சந்ததிகளின் வாழ்க்கை நலம்பெற வாக்களியுங்கள் - இயக்குநர் சேரன்

வாக்காளர்கள் அனைவரும் தவறாது வாக்களிக்க வேண்டி இயக்குநர் சேரன் தனது சமூக வலைதளமான ட்விட்டரில் கருத்து ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.