ETV Bharat / state

1 மணி செய்திச் சுருக்கம் TOP 10 NEWS @ 1 PM - 1 மணி செய்திச் சுருக்கம்

ஈடிவி பாரத்தின் மதியம் 1 மணி செய்திச் சுருக்கம்

top 10 news at 1 pm
1 மணி செய்திச் சுருக்கம் TOP 10 NEWS @ 1 PM
author img

By

Published : Apr 3, 2021, 1:14 PM IST

கனிமொழிக்கு கரோனா உறுதி

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழிக்கு கரோனா வைரஸ் (தீநுண்மி) பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.

'இன்றிலிருந்து 3ஆவது நாளில் உண்மைகள் உயிர்த்து எழப்போவது உறுதி' - ராமதாஸின் ஈஸ்டர் வாழ்த்து

தமிழ்நாட்டிலும்கூட நயவஞ்சகர்களால் சிலுவையில் ஏற்றப்பட்ட உண்மைகள் இன்றிலிருந்து மூன்றாவது நாளில் உயிர்த்து எழப்போவது உறுதி என பாமக நிறுவனர் ராமதாஸ் தான் வெளியிட்டுள்ள ஈஸ்டர் திருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

'வீரபாண்டி'யில் திமுகவின் 'சேலத்து சிங்கம்' கர்ஜித்த அந்தச் சத்தம் கேட்குமா? தீவிர வாக்குச் சேகரிப்பில் தருண்!

வீரபாண்டி தொகுதியில் திமுக வேட்பாளர் தருண் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுவருகிறார்.

கரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம்! - எம்.ஜி.எம். மருத்துவமனை பதிலளிக்க உத்தரவு!

கரோனா சிகிச்சைக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக வசூலித்த புகாரில் நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கில் தமிழக அரசு, எம்.ஜி.எம். மருத்துவமனை ஆகியவை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக பாஜக கூட்டணியை நிறைய பேருக்கு பிடிக்கவில்லை - ராதிகா

திமுகவினர் பெண்களை தரக்குறைவாக பேசுவது தனக்கு வருத்தம் அளிப்பதாக சமத்துவ மக்கள் கட்சியின் நடிகை ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார்.

வேகமெடுக்கும் கரோனா... 6 மாதத்திற்குப் பிறகு அதிகபட்ச ஒரு நாள் தொற்று பாதிப்பு

நேற்று (ஏப்ரல்.2) 89 ஆயிரத்து 129 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், 2020 செப்டம்பருக்கு பிறகு அதிகபட்ச ஒரு நாள் கரோனா எண்ணிக்கை பதிவான நாளாக மாறியுள்ளது.

புதிய பணிகள், புதிய பொறுப்புகள்: கரோனா வழங்கிய எதிர்கால வேலைவாய்ப்புகள்!

சமீபத்தில் ’கோவிட்-19 க்கு பிறகு பணிச்சூழலின் எதிர்காலம்’ என்ற தலைப்பில் மெக்கன்சி ஓர் ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.

இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் சிறுவன் - ராணுவ வீரர்கள் செய்தது என்ன?

இந்திய எல்லைக்குள் நுழைந்த சிறுவனுக்கு ராணுவ வீரர்கள் உணவளித்து பாதுகாப்பாக திருப்பி அனுப்பியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கே.வி. குப்பத்தில் ஓட்டுக்குத் துட்டு: திமுகவினரின் கைகளுக்குப் பூட்டு

கே.வி. குப்பம் தொகுதியில் வாக்குக்குப் பணம் கொடுத்த திமுகவினர் இருவர் கைதுசெய்யப்பட்டனர்.

குடிபோதையில் வீட்டைக் கொளுத்திய நபர் - 6 பேர் உயிரிழப்பு

கோடகில் குடிபோதையிலிருந்த நபர், வீட்டைப் பூட்டிவிட்டு தீ வைத்ததில், ஆறு பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.