ETV Bharat / state

1 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 1 pm - ஈடிவி பாரத்தின் 1 மணி செய்திச் சுருக்கம்

ஈடிவி பாரத்தின் 1 மணி செய்திச் சுருக்கம் இதோ...

top-10-news-at-1pm
top-10-news-at-1pm
author img

By

Published : Oct 8, 2020, 1:04 PM IST

  • உலகளவில் 3 கோடியே 63 லட்சம் பேர் கரோனாவால் பாதிப்பு

உலகளவில் கடந்த 24 மணிநேரத்தில் 3 லட்சத்து 49 ஆயிரத்து 421 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

  • சமூகச் சீர்கேடுகள் செய்யும் படத்தை அரங்கேற்றாதீர்கள்! - பாரதிராஜா வேதனை

சமூகச் சீர்கேடுகள் செய்யும் படத்தை அரங்கேற்றாதீர்கள்! எத்தனை கற்பழிப்புகள், குழந்தைச் சிதைவுகள்... போதாதா? என வேதனை தெரிவித்துள்ளார்.

  • கரோனா எதிரொலி : நட்சத்திர பிரசாரகர்களின் எண்ணிக்கையைக் குறைத்த தேர்தல் ஆணையம்

கரோனா சூழல் முடிவுக்கு வரும் வரை நடைபெற உள்ள அனைத்து தேர்தல்களிலும், பிரசாரங்களில் ஈடுபடும் அனுமதிக்கப்பட்ட நட்சத்திரப் பிரசாரகர்களின் எண்ணிக்கையைக் குறைத்து தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

  • சசிகலா சொத்துகள் முடக்கம் - வருமான வரித்துறை விளக்கம்!

சசிகலா தொடர்புடைய 2,000 கோடி ரூபாய் சொத்துகள் முடக்கப்பட்டது குறித்து வருமான வரித்துறை விளக்கமளித்துள்ளது.

  • கோவிட்-19 : இந்தியாவில் 68 லட்சத்தைத் தாண்டிய கரோனா பாதிப்பு

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 78 ஆயிரத்து 524 நபர்களுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 68 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

  • கங்கோத்ரி II சிகரத்தில் ஏறி சாதித்த ஐடிபிபி

உத்தரகாண்டில் உள்ள கங்கோத்ரி II சிகரத்தில் இந்தோ - திபெத்திய எல்லை காவல் துறையின் மலையேறுபவர்கள் வெற்றிகரமாக ஏறி சாதனைப் படைத்துள்ளனர்.

  • புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பு - ஆர்வத்துடன் செல்லும் மாணவர்கள்!

கரோனா பரவலுக்கு மத்தியில் புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு, தனியார் பள்ளிகளில் இன்று முதல் வகுப்புகள் தொடங்கப்பட்டதையடுத்து மாணவர்கள் ஆர்வத்துடன் பள்ளிக்குச் சென்றனர்.

  • கமலா ஹாரிசுக்கு பெருகும் ஆதரவு

அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், துணை அதிபர் பதவிக்குப் போட்டியிடும் கமலா ஹாரிசுக்கு அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் பெரும் ஆதரவு உள்ளது.

  • சுவாமிதோப்பு அருகே இளம் பெண் மாயம்!

சுவாமிதோப்பு அருகே இளம் பெண் மாயமானதைத் தொடர்ந்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • ’பிக்பாஸ் 4’- மீரா மிதுனை பங்கமாக கலாய்த்த சம்யுக்தா!

தன்னை எப்போதும் ஒரு சூப்பர் மாடல் என்று கூறியதே இல்லை என சம்யுக்தா, நடிகை மீரா மிதுனை தாக்கி பேசியுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.