ETV Bharat / state

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9PM

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திச் சுருக்கம்.

top-10-news-9pm
top-10-news-9pm
author img

By

Published : Jul 23, 2020, 9:18 PM IST

தேவைக்கு அதிகமாகவே பால் கொள்முதல்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

மதுரை: தேவைக்கு அதிகமாகவே உற்பத்தியாளர்களிடமிருந்து பால் கொள்முதல் செய்யப்பட்டு வருவதாக என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் இ-பாஸ் வாங்கினாரா? - மாநகராட்சி ஆணையர் விளக்கம்

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் இ-பாஸ் வாங்கினாரா? என்பது குறித்து ஆய்வு செய்து வருவதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

விரையில் தமிழ்நாடு முழுவதும் சித்தா கேர் சென்டர்கள் அமைக்கப்படும் -அமைச்சர் பாண்டியராஜன்!

சென்னை: சித்தா கேர் சென்டர்கள் தமிழ்நாடு முழுவதும் விரைவில் அமைக்கப்படும் என தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.

பூஞ்ச் எல்லையில் அத்துமீறிய பாகிஸ்தான் ராணுவம்!

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீர் மாநிலம் பூஞ்சி மாவட்டத்தில் கட்டுப்பாட்டு எல்லையை மீறி இன்று (ஜூலை 23) பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது என பாதுகாப்பு அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது.

'ராஜஸ்தான் அதிருப்தி எம்எல்ஏக்கள் வழக்கில் உயர் நீதிமன்றம் தீர்ப்பளிக்கலாம்' - உச்ச நீதிமன்றம்

ஜெய்ப்பூர்: தகுதிநீக்கத்திற்கு எதிராக ராஜஸ்தான் மாநிலத்தின் முன்னாள் துணை முதலமைச்சர் சச்சின் பைலட், அதிருப்தி எம்எல்ஏக்கள் ஆகியோர் தொடர்ந்த வழக்கில் மாநில உயர் நீதிமன்றம் தீர்ப்பளிக்கலாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அந்தியோதயா அன்ன யோஜனா திட்டத்தில் மாதம்தோறும் 40 கிலோ தானியங்கள் வழங்கப்படும்!

டெல்லி: அந்தியோதயா அன்ன யோஜனா திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளும் இணைக்கப்படுவார்கள் என்றும் அவர்களுக்கு மாதந்தோறும் 40 கிலோ தானியம் வழங்கப்படும் என்றும் மத்திய பொது விநியோக துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.

ட்விட்டரில் மோதிக்கொண்ட அனுராக் காஷ்யப், கங்கனா ரனாவத்!

நடிகை கங்கனாவும், அனுராக் காஷ்யப்பும் ட்விட்டரில் கடுமையாக மோதிக் கொண்டுள்ளனர்.

ஒரே பதிவில் 12 ஆண்டுகால சகாப்தத்தை நினைவுகூர்ந்த கோலி!

இன்ஸ்டாகிராம் தளத்தில் தனது ஆயிரமாவது பதிவில் 12 ஆண்டுகால சகாப்தத்தை இந்திய அணியின் கேப்டன் கோலி நினைவுகூர்ந்துள்ளார்.

ஏர்டெல்-வோடபோனின் முன்னுரிமை திட்டம் மற்ற நுகர்வோருக்கு பாதிப்பை ஏற்படுத்தும்: ட்ராய்

ஈடிவி பாரத்தின் டெல்லி செய்தியாளர் கவுதம் டெப்ராய்க்கு ட்ராய் தலைவர் ஆர்.எஸ். சர்மா அளித்த பிரத்யேக நேர்காணலின் போது, 2022க்குள் தொலைதொடர்பு சாதனங்களின் இறக்குமதி பூஜ்ஜியம் என்ற நிலையை அடைவதை ட்ராய் நோக்கமாகக் கொண்டுள்ளது எனத் தெரிவித்தார்.

50 ஆயிரத்தை தாண்டிய தங்கத்தின் விலை!

டெல்லி: இந்தியாவில் முதன்முறையாக 10 கிராம் ஆபரண தங்கத்தின் விலை ரூ. 50 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.