ETV Bharat / state

இரவு 9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9 PM - latest news

ஈ டிவி பாரத்தின் இரவு 9 மணி செய்திச் சுருக்கம் இதோ..

இரவு 9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9 PM

author img

By

Published : Jun 10, 2021, 9:26 PM IST

எந்த அடிப்படையில் நடைபெறும் மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை - அமைச்சர் தகவல்!

நடப்பு கல்வியாண்டில் எந்த அடிப்படையில் மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும் என்பதை, பள்ளிக் கல்வித்துறை உள்பட பல்வேறு துறைகளுடன் ஆலோசனை நடத்தி, தமிழ்நாடு அரசு அறிவிக்கும் என, அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சமையல் எரிவாயு முகவரையும் மாற்றி கொள்ளும் வசதி: கோயமுத்தூர் உள்ளிட்ட நகரங்களில் விரைவில் அறிமுகம்!

டெல்லி: நுகர்வோர் விரும்பும் எந்த சமையல் எரிவாயு முகவரிடமும் சேவையை மாற்றிக் கொள்ளும் வசதி அறிமுகம் செய்யப்படவுள்ளது. முதல்கட்டமாக, கோயம்புத்தூர், சண்டிகர் உள்ளிட்ட நகரங்களில் விரைவில் அமலுக்கு வருகிறது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கனவுத்திட்டம் : சிங்கார சென்னை 2.0!

சென்னையை சர்வதேச தரத்துக்கு உயர்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிங்கார சென்னை 2.0 கனவுத்திட்டம் எட்டு பிரிவுகளின் கீழ் 23 சிறப்பு திட்டங்களை செயல்படுத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

வழிப்பறியில் ஈடுபட்ட 2 சிறுவர்கள் உள்பட 5 பேர் கைது!

காஞ்சிபுரம்: இரவு நேரங்களில் வழிப்பறியில் ஈடுபட்ட இரண்டு சிறுவர்கள் உள்பட ஐந்து பேரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

காஞ்சிபுரத்தில் உயர்த்தப்பட்ட புதிய மின்மாற்றிகள் திறந்துவைப்பு

காஞ்சிபுரம்: பெருநகராட்சிப் பகுதியில் தரம் உயர்த்தப்பட்ட இரண்டு புதிய மின்மாற்றிகளை காஞ்சிபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் சி.வி.எம்.பி. எழிலரசன் இன்று திறந்துவைத்தார்.

மறுத்தேர்வு அட்டவணையை வெளியிட்ட அண்ணா பல்கலைக்கழகம்!

சென்னை: பொறியியல் மாணவர்களுக்கு மறு தேர்வு நடைபெறும் தேதிகள் அடங்கிய கால அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

தாயாரின் இறுதி சடங்கை முடித்து பணிக்கு திரும்பிய ஆய்வாளர் விபத்தில் பலி

கள்ளக்குறிச்சி : உளுந்தூர்பேட்டை அருகே கார் டயர் வெடித்து விபத்துக்குள்ளானதில் காவல் ஆய்வாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கண்களின் அழகைக் கெடுக்கும் கரு வளையம்: மருத்துவரின் டிப்ஸ் என்ன?

நமது முகத்துக்கு அழகு சேர்க்கும் பங்கு நம் கண்களுக்கு உண்டு. ஆனால் கண்களின் அழகையும் ஆரோக்கியத்தையும் பல்வேறு காரணங்களால் உண்டாகும் கரு வளையங்கள் கெடுக்கின்றன. கரு வளையங்கள் உருவாகும் காரணங்கள், அதைக் குறைக்கும் வழிகள் குறித்து தெரிந்து கொள்ள இந்தக் கட்டுரையை வாசியுங்கள்...

கரோனா பாதித்த மாமனாரை தோளில் சுமந்து சென்ற பெண்ணுக்கும் கரோனா!

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த நிஹாரிகா தாஸ் என்ற பெண், கரோனா பாதித்த தனது மாமனாரை தன் தோளில் சுமந்து சென்ற நிகழ்வு இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஏழை மக்களுக்கு வாழ உரிமை உள்ளது - தடுப்பூசி திட்டம் குறித்து ராகுல் விமர்சனம்

தடுப்பூசி திட்டத்திற்கு இணையத்தில் பதிவு செய்வது அவசியம் என்பதை விமர்சித்து ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.