ETV Bharat / state

5 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 5PM

ஈடிவி பாரத்தின் 5 மணி செய்திச் சுருக்கம்.

top-10-news-5-pm
top-10-news-5-pm
author img

By

Published : Jul 10, 2020, 4:58 PM IST

தேர்வுகளை ரத்து செய்ய ராகுல் காந்தி வலியுறுத்தல்!

டெல்லி: கரோனா பரவல் காரணமாக பல்கலைக்கழக தேர்வுகளை ரத்து செய்து, முந்தைய மதிப்பெண்கள் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என யுஜிசியை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

தங்க கடத்தல் வழக்கு : சி.சி.டி.வி காட்சிகளை கோரியுள்ள சுங்க அலுவலர்கள்!

திருவனந்தபுரம்: தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பான விசாரணைக்காக விமான நிலைய வளாகத்தைச் சுற்றிலும் பதிவு செய்யப்பட்ட சிசிடிவி காட்சிகளை சுங்க அலுவலர்கள் கோரியுள்ளனர்.

'3 ஆயிரம் கோடி ரூபாயை மோசடி செய்த DHFL நிறுவனம்' பஞ்சாப் நேஷனல் வங்கி புகார்!

மும்பை: பிரபல நிதி நிறுவனமான டிஹெச்எப்எல் ரூபாய் 3 ஆயிரம் கோடியை போலி நிறுவனங்கள் மூலம் கடன் வழங்கி மோசடி செய்துள்ளதாக பஞ்சாப் நேஷனல் வங்கி புகார் அளித்துள்ளது‌.

சாத்தான்குளம் வழக்கு: தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகத்துக்கு வந்த சிபிஐ

தூத்துக்குடி: சாத்தான்குளம் வழக்கை விசாரிக்க மாவட்ட சிபிசிஐடி அலுவலகத்துக்கு சிபிஐ அலுவலர்கள் வந்துள்ளனர்.

கரோனா தடுப்பு நடவடிக்கைகள்: மத்திய சுகாதாரக் குழுவினர் முதலமைச்சருடன் ஆலோசனை

சென்னை: கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மத்திய சுகாதாரக் குழுவினர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை நடத்தினர்.

கூடுதல் விலையில் மதுபானங்கள் விற்கப்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் - சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை: தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளில் அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலையில் மதுபானங்கள் விற்கப்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என, டாஸ்மாக் நிர்வாக இயக்குனருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கட்டுப்பாடுகளைக் கடந்து கரோனா தொற்று அதிகரிக்கும் வடசென்னை பகுதிகள்!

சென்னை: கட்டுப்பாடுகளைக் கடந்து கரோனா தொற்று அதிகரிக்கும் வடசென்னை பகுதிகளில் மாநகராட்சி, சுகாதாரத்துறை அலுவலர்களுக்குக் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவது சவாலாக இருக்கிறது.

மாநகராட்சி அலுவலர் ஆபாசமாக பேசவில்லை - கல்லூரி மாணவி விளக்கம்

சென்னை: மாநகராட்சி ஆலுவலர் தன்னிடம் ஆபாசமாக பேசவில்லை என விளக்கமளித்து கல்லூரி மாணவி குற்றத்தடுப்பு பிரிவு துணை ஆணையரிடம் புகார் மனு அளித்துள்ளார்.

'ஏழைகளுக்கு முககவசம் வழங்குங்கள்' - வைரமுத்து

தனது பிறந்தநாளில் ஏழைகளுக்கு முகக்கவசம் வழங்குங்கள் என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

ஸ்னாப் டிராகனின் புதிய பிராசஸர் வெளியீடு!

வாஷிங்டன்: அதிவேக சார்ஜிங், சிறப்பான கேமிங், அதிநவீன கிராபிக்ஸ் ஆகியவற்றுக்காக ஸ்னாப் டிராகன் 865 பிளஸ் என்ற புதிய பிராசஸரை வெளியிட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.