ETV Bharat / state

தனித்திறன் வீரன் நீரஜ் சோப்ரா- தொல். திருமாவளவன்! - ஒலிம்பிக்கில்

ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவை தனித்திறன் வீரன் என புகழாரம் சூட்டியுள்ளார் விசிக நிறுவனத் தலைவர் தொல். திருமாவளவன்.

Tokyo Olympics: India’s Neeraj Chopra wins historic says Thol Thirumavalavan

author img

By

Published : Aug 7, 2021, 9:32 PM IST

சென்னை : டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ள நீரஜ் சோப்ராவுக்கு விசிக நிறுவனத் தலைவரும், இரு முறை மக்களவை எம்பியுமான தொல். திருமாவளவன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து ட்விட்டரில் அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், “#ஒலிம்பிக்: ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கம் வென்று இந்தியக் குடிமகன் ஒவ்வொருவருக்கும் தலைநிமிர்வைத் தந்துள்ள தனித்திறன் வீரன் #நீரஜ்சோப்ரா அவர்களுக்கு விசிக சார்பில் நெஞ்சார்ந்த பாராட்டுகள். சாதனையாளர் நீரஜ் சோப்ரா அவர்களுக்கு பெருமிதமோங்கும் பெருவணக்கம்!” எனத் தெரிவித்துள்ளார்.

  • #ஒலிம்பிக்: ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கம் வென்று இந்தியக் குடிமகன் ஒவ்வொருவருக்கும் தலைநிமிர்வைத் தந்துள்ள தனித்திறன் வீரன் #நீரஜ்சோப்ரா அவர்களுக்கு விசிக சார்பில் நெஞ்சார்ந்த பாராட்டுகள். சாதனையாளர் நீரஜ் சோப்ரா அவர்களுக்கு பெருமிதமோங்கும் பெருவணக்கம்!#olympics@Neeraj_chopra1 pic.twitter.com/fZQvmZRWYw

    — Thol. Thirumavalavan (@thirumaofficial) August 7, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதைத் தொடர்ந்து மற்றொரு ட்வீட்டில், “ஒலிம்பிக் வரலாற்றில் இந்தியாவின் 37வது பதக்கம்- 8வது தங்கம்-தனித்திறன் போட்டியில் 2வது தங்கம் இன்று நீரஜ் சோப்ரா வென்ற தங்கம்!

இந்த ஒலிம்பிக்கில் இது முதலாவது தங்கம்! ஒலிம்பிக் போட்டியில் புதிய வரலாறு படைத்து இந்தியாவிற்குப் பெருமை சேர்த்துள்ள சோப்ராவுக்கு எமது பாராட்டுகள்” எனத் தெரிவித்திருந்தார்.

  • ஒலிம்பிக் வரலாற்றில்
    இந்தியாவின் 37வது பதக்கம்-
    8 வது தங்கம்-தனித்திறன் போட்டியில் 2வது தங்கம் இன்று நீரஜ் சோப்ரா வென்ற தங்கம்!

    இந்த ஒலிம்பிக்கில் இது முதலாவது தங்கம்!

    ஒலிம்பிக் போட்டியில் புதிய வரலாறு படைத்து இந்தியாவிற்குப் பெருமை சேர்த்துள்ள சோப்ராவுக்கு எமது பாராட்டுகள். pic.twitter.com/M9hmazPTG0

ஒலிம்பிக் தங்க மகன் நீரஜ் சோப்ராவுக்கு தமிழ்நாட்டு தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க : நீரஜ் சோப்ரா சாதனை ஈடு இணையற்றது- மருத்துவர் ராமதாஸ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.