ETV Bharat / state

வாய்ப்புகளை பயன்படுத்தினால் வெற்றி உறுதி..! உங்க ராசிக்கு என்ன பலன்.. - மகரம் ராசிபலன் இன்று

Today Rasi Palan in Tamil: ஜனவரி 2ஆம் தேதியான இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளின் பலன்களைக் காணலாம்.

Today Rasi Palan in Tamil
இன்றைய ராசிபலன் தமிழில்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 2, 2024, 6:44 AM IST

மேஷம்: குழந்தைகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவீர்கள். நெடுநாட்களாக முடிக்காமல் இருந்த பணிகளை, நிறைவு செய்வீர்கள். மருத்துவத்துறை மற்றும் பொதுத்துறையில் இருப்பவர்களுக்குச் சிறந்த நாளாக இருக்கும்.

ரிஷபம்: ஆக்கப்பூர்வமான போட்டி நிறைந்த நாளாக இருக்கும். உங்களது செயல் திறன் மூலமாக, உடன் பணிபுரிபவர்களையும், மேல் அதிகாரிகளையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துவீர்கள்.

மிதுனம்: மூளை சொல்வதை விட, மனம் சொல்வதைத் தான் அதிகம் கேட்பீர்கள். அதனால், பல்வேறு உணர்வுகளால் பாதிக்கப்படுவீர்கள். இதனால், நல்லவை மற்றும் கெட்டவை இடையிலான வித்தியாசத்தைப் புரிந்து கொள்ள முடியாமல் இருக்கும். எனினும், மாலை நேரத்தில் நிலைமை மேம்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

கடகம்: பிரகாசமான வருங்காலத்திற்கான திட்டத்துடன் இன்று தொடங்குவீர்கள். உத்திகளை திறமையாக சிந்தித்து அமல்படுத்துவீர்கள். முறையாக எடுக்கப்பட்ட முடிவுகளின் மூலம், நேரத்தை சேமிப்பீர்கள். உங்கள் முயற்சி அனைத்தும் வெற்றி பெறும்.

சிம்மம்: புதிய திட்டங்களை எடுத்துக்கொண்டு திறமையாக செயல்படுவீர்கள். அனைத்து செயல்களையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். தனிப்பட்ட உறவுகளில் பாதிப்புகள் ஏற்பட்டாலும், அது தொடர்பான பிரச்சனைகளை வெற்றிகரமாக தீர்த்து விடுவீர்கள்.

கன்னி: குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்வீர்கள். பரிவர்த்தனைகளைக் கையாளும்போது, உங்கள் பேச்சுத்திறன் காரணமாக, அனைத்து சச்சரவுகளையும் சுமுகமாக முடித்து வைப்பீர்கள். நடுநிலையுடன் இருப்பதன் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்வீர்கள்.

துலாம்: உணவின் மீது ஆர்வம் அதிகம் இருக்கும். உங்கள் ஆசைகளை பூர்த்தி செய்யும் வகையில், இன்று பலவிதமான உணவுகளை சுவைத்து மகிழ்வீர்கள். தொழில்துறையைப் பொறுத்தவரை, எந்த திசையில் போவது என்று சிறிது குழப்பநிலை நிலவலாம். எனினும், பலவிதமான வழிகளை தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு.

விருச்சிகம்: சம்பவத்தில் ஒரு பட்டாம்பூச்சி போல் இருப்பீர்கள். வம்புப் பேச்சுகளை போக்கி, சமூகக் குழுக்களில் அன்பையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்துவீர்கள். நாம் என்ன கொடுக்கிறோமோ? அது தான் கிடைக்கும். அதனால் மகிழ்ச்சியைப் பரப்பினால், நமக்கு மகிழ்ச்சியே கிடைக்கும்.

தனுசு: பணியில் உறுதியுடனும் அர்ப்பணிப்புடனும் வேலை செய்வீர்கள். இதனால் உங்கள் வேலை பளு அதிகரிக்கக்கூடும். வேலை செய்வதில் அதிக ஆர்வம் இருக்கும். நாளின் பிற்பகுதியில் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். குதூகலத்துடன் மாலை பொழுதை அனுபவிக்கவும்.

மகரம்: உங்களுக்கு வரும் வாய்ப்பு எதையும் தவறவிடாமல் கவனமாக செயல்படுவீர்கள். சட்டம் தொடர்பான விஷயங்களில் எச்சரிக்கையுடன் இருப்பீர்கள். நீங்கள் தரகர் அல்லது ஒப்பந்தக்காரர் என்றால், நஷ்டம் ஏற்படும் வாய்ப்பு உண்டு. இது பெரிய அளவிலான நஷ்டமாகவும் இருக்கலாம்.

கும்பம்: குடும்பத்தினரை மிகவும் விரும்புபவர் என்பதால், அவர்களுடன் வீட்டில் நேரம் செலவழிப்பதற்கான சரியான நேரம் இதுவாகும். கடைகளுக்கு அல்லது சுற்றுலா சென்று, அவர்களுக்கு வேண்டியதை வாங்கிக்கொடுத்து மகிழ்ச்சிப்படுத்தவும்.

மீனம்: மக்களிடம் அனுதாப மனப்பான்மையுடன் நடந்து கொள்வீர்கள். இதனால், சிலரின் ஆசிகளைப் பெறுவீர்கள். நீங்கள் நல்ல மேலதிகாரியாக, நல்ல சக பணியாளராக, கணவனாக அல்லது மனைவியாக மற்றும் நல்ல மகன் அல்லது மகளாக உங்களை நிரூபிப்பீர்கள். இந்த நல்ல தன்மையை கைவிடாமல் இருக்க வேண்டும்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.