ETV Bharat / state

4 நாட்களுக்குப் பிறகு குறைந்த தங்கத்தின் விலை... எவ்வளவு தெரியுமா? - குறைந்தது தங்கத்தின் விலை

Today Gold rate : கடந்த 4 நாட்களாக தொடர்ந்து அதிரிகத்து வந்த தங்கத்தின் விலை இன்று (அக். 23) சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து 45 ஆயிரத்து 280 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.

Today Gold rate
4 நாட்களுக்குப் பிறகு குறைந்த தங்கத்தின் விலை
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 23, 2023, 2:00 PM IST

சென்னை: தங்கத்தின் விலையானது பொதுவாக சர்வதேச பொருளாதர சுழலில் மத்தியில், கமாடிட்டி மார்க்கெட்டைப் பொருத்து நீர்ணயம் செய்யபட்டு வருகிறது. இதுமட்டுமின்றி சர்வேதச வங்கி, சர்வதேச அரசியல் சூழல், அமெரிக்காவின் வங்கிகளின் வட்டி விகிதம் என்று பல்வேறு காரணங்களை முன் வைத்து தான், தினமும் தங்கத்தின் விலையில் தினமும் ஏற்றம் இறக்கம் காணப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இஸ்ரேல் - ஹமாஸ் இடையே உருவாகியுள்ள போரின் எதிரோலியாக கடந்த 8 நாட்களாக தங்கத்தின் விலையில் தினமும் ஏற்றம் இறக்கமாக இருந்து வருகிறது. மேலும் கடந்த அக்.20 ஆம் தேதி அன்று தங்கத்தின் விலையாது திடீரென்று அதிரடியாக உயர்வை சந்தித்தது.

அதற்கு முன்னர் 43 ஆயிரத்திற்கு கீழ் இருந்த தங்கம் அன்றைய தினத்தில், சவரனுக்கு ரூ.45 ஆயிரத்தைக் கடந்து விற்பனை ஆனது. பின்னர் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், தங்கத்தின் விலையில் மாற்றமின்றி சனிக்கிழமை விலையான ரூ.45 ஆயிரத்து 360க்கு விற்பனையானது.

அதனைத் தொடரந்து இன்று (அக்.23) காலை பங்குச் சந்தை மார்க்கெட் தொடங்கிய நிலையில், சர்வதேச சந்தையில் தங்கம் விலை அவுன்ஸூக்கு 7.04 டாலர்கள் குறைந்து, 1,976.26 டாலராக விற்பனையாகி வருகிறது. இந்நிலையில் தங்கத்தின் விலை குறைவு இந்திய உள்நாட்டு சந்தையிலும், எதிரொலித்ததால் தங்கத்தின் விலையானது இன்று சவரனுக்கு ரூ.80 வரை குறைந்துள்ளது.

சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.5 ஆயிரத்து 660க்கும், சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.45 ஆயிரத்து 280க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல வெள்ளி ஒரு கிராமுக்கு 20 காசு குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.78.50க்கும், ஒரு கிலோவிற்கு ரூ.200 குறைந்து ஒரு கிலோ கட்டி வெள்ளி கிலோ ரூ.78 ஆயிரத்து 500க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இன்றைய தங்கம் விலை நிலவரம் - (அக்.23)

  • 1 கிராம் தங்கம் (22கேரட்) - ரூ.5,660
  • 1 சவரன் தங்கம் (22கேரட்) - ரூ.45,280
  • 1 கிராம் தங்கம் (24-கேரட்) - ரூ.6,130
  • 8 கிராம் தங்கம் (24-கேரட்) - ரூ.49,040
  • 1 கிராம் வெள்ளி - ரூ.78.50
  • 1 கிலோ வெள்ளி - ரூ.78,500

இதையும் படிங்க: பாஜகவில் இருந்து நடிகை கௌதமி விலகல்! - காரணம் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.