ETV Bharat / state

தமிழ்நாட்டில் புதிகாக 2,194 பேருக்கு கரோனா பாதிப்பு!

author img

By

Published : Mar 28, 2021, 11:02 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் இன்று புதிகாக 2,194 நபர்களுக்கு கரோனா (தீநுண்மி) தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் புதிகாக 2,194 பேருக்கு கரோனா பாதிப்பு
தமிழ்நாட்டில் புதிகாக 2,194 பேருக்கு கரோனா பாதிப்பு

தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை இன்று (மார்ச் 28) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாட்டில் புதிதாக 84 ஆயிரத்து 927 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் தமிழ்நாட்டில் இருந்த 2,181 நபர்களுக்கும் தமிழ்நாட்டிற்கு வங்கதேசம், ஆந்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து வந்த தலா மூன்று நபர்களுக்கும் ஜார்க்கண்ட், ஒடிசா ஆகிய மாநிலங்களில் இருந்து வந்த தலா இரண்டு நபர்களுக்கும் டெல்லி, மேற்கு வங்காளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் இருந்து வந்த தலா ஒருவருக்கும் என 2,194 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை ஒரு கோடியே 90 லட்சத்து 25 ஆயிரத்து 554 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் 8 லட்சத்து 79 ஆயிரத்து 473 நபர்கள் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பிற்கு உள்ளானவர்கள் என்பது கண்டறியப்பட்டது. அவர்களில் மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் மையங்களில் தற்போது 13,070 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நோயாளிகளில் குணமடைந்த 1,270 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்து 53 ஆயிரத்து 733 என உயர்ந்துள்ளது. சிகிச்சைப் பலனின்றி அரசு மருத்துவமனையில் 7 நோயாளிகளும் தனியார் மருத்துவமனையில் 4 நோயாளிகளும் என 11 பேர் இறந்துள்ளனர். இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 12,670 என உயர்ந்துள்ளது.

மாவட்டம் வாரியாக கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை:

சென்னை - 2,46,339

கோயம்புத்தூர் - 58,258

செங்கல்பட்டு - 55,579

திருவள்ளூர் - 45,718

சேலம் - 33,348

காஞ்சிபுரம் - 30,358

கடலூர் - 25,561

மதுரை - 21,691

வேலூர் - 21,399

திருவண்ணாமலை - 19,647

திருப்பூர் - 19,167

தஞ்சாவூர் - 19,388

தேனி - 17,271

கன்னியாகுமரி - 17,434

விருதுநகர் - 16,832

தூத்துக்குடி - 16,513

ராணிப்பேட்டை - 16,419

திருநெல்வேலி - 16,013

விழுப்புரம் - 15,444

திருச்சி - 15,451

ஈரோடு - 15,252

புதுக்கோட்டை - 11,820

நாமக்கல் - 12,054

திண்டுக்கல் - 11,809

திருவாரூர் - 11,855

கள்ளக்குறிச்சி - 10,938

தென்காசி - 8,683

நாகப்பட்டினம் - 9,005

நீலகிரி - 8,621

கிருஷ்ணகிரி - 8,396

திருப்பத்தூர் - 7,778

சிவகங்கை - 6,950

ராமநாதபுரம் - 6,539

தர்மபுரி - 6,760

கரூர் - 5,621

அரியலூர் - 4,809

பெரம்பலூர் - 2,303

சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 971

உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 1,051

ரயில் மூலம் வந்தவர்கள் - 428

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.