ETV Bharat / state

விநாயகர் சதுர்த்தி விடுமுறை எப்போது? - தமிழக அரசு அரசாணை வெளியீடு! - TN govt

Vinayagar Chaturthi Public Holiday: செப்டம்பர் 18 அன்று விநாயகர் சதுர்த்தி பொது விடுமுறை என அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 31, 2023, 3:55 PM IST

சென்னை: இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்திக்கு, செப்டம்பர் 17 அன்று பொது விடுமுறை அளித்து தமிழ்நாடு அரசு தெரிவித்து இருந்தது. ஆனால், செப்டம்பர் 18 அன்றுதான் விநாயகர் சதுர்த்தி எனவும், எனவே பொது விடுமுறை தினத்தை மாற்றி உத்தரவிட வேண்டும் எனவும் பல்வேறு தரப்பிலும் கோரிக்கை எழுந்தது.

இந்த நிலையில், விநாயகர் சதுர்த்தி பொது விடுமுறை செப்டம்பர் 18 என தமிழ்நாடு அரசு அறிவிக்கும்பொருட்டு, அரசாணையை வெளியிட்டு உள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.