ETV Bharat / state

மாற்றுத்திறனாளிகள் வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் - தமிழ்நாடு அரசு உத்தரவு - Tn govt. ordered new court

சென்னை: மாற்று திறனாளிகள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசு
author img

By

Published : Sep 28, 2019, 7:44 PM IST

Updated : Sep 28, 2019, 7:52 PM IST

இதுகுறித்து மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் மகேஸ்வரி அனைத்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, ‘மாற்றுதிறனாளிகளுக்கான உரிமைகள் சட்டம் 2016-ன் படி குற்றங்களை விசாரிப்பதற்காக சென்னையில் முதன்மை நீதிபதி, சென்னை மாநகர உரிமையியல் நீதிமன்றம் மற்றும் தமிழ்நாட்டின் இதர நீதிமன்றம், மாவட்டங்களில் மாவட்ட முதன்மை நீதிமன்றம்/ மாவட்ட நீதிமன்றங்கள் ஆகியவை சிறப்பு நீதிமன்றங்களாக செயல்படும்.

அதேபோல் தற்போது சிறப்பு அரசு தரப்பு வழக்கறிஞராக (மனித உரிமைகள்) பணிபுரிபவரே, கூடுதலாக மாற்று திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டம் 2016-ன் கீழ் வரும் வழக்குகளையும் கையாள்வார். எனவே மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்கள் அந்தந்த மாவட்டங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான வழக்குகளை உடனடியாக கையாள நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’ இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Intro:Body:மாற்று திறனாளி வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் - தமிழக அரசு உத்தரவு

மாற்று திறனாளிகளுக்கான வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் செயல்பட உள்ளதாக தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் மகேஸ்வரி அனைத்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

மாற்றுதிறனாளிகளுக்கான உரிமைகள் சட்டம் 2016 இன் படி குற்றங்களை விசாரிப்பதற்காக சென்னையில் முதன்மை நீதிபதி, சென்னை மாநகர உரிமையியல் நீதிமன்றம் மற்றும் தமிழ்நாட்டின் இதர நீதிமன்றம், மாவட்டங்களில் மாவட்ட முதன்மை நீதிமன்றம்/ மாவட்ட நீதிமன்றங்கள் ஆகியவை சிறப்பு நீதிமன்றங்களாக செயல்படும். சென்னையில் முதன்மை நீதிபதி, சென்னை மாநகர உரிமையியல் நீதிமன்ற நீதிபதியாகவும் இதர மாவட்டங்களில் மாவட்ட முதன்மை நீதிபதி/ மாவட்ட நீதிபதி ஆகியோர் சிறப்பு நீதிமன்றங்களுக்கு நீதிபதிகள் செயல்படுவர். தற்போது சிவப்பு அரசு தரப்பு வழக்கறிஞராக (மனித உரிமைகள்) பணிபுரிபவரே, கூடுதலாக மாற்று திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டம் 2016 இன் கீழ் வரும் வழக்குகளையும் கையாளுவார். எனவே மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்கள் அந்தந்த மாவட்டங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான வழக்குகளை உடனடியாக கையாள நடவடிக்கை மேற்கோள் வேண்டும். என அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Conclusion:
Last Updated : Sep 28, 2019, 7:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.