ETV Bharat / state

புதிய கல்லூரியை திறந்து வைத்த ஆளுநர்!

காஞ்சிபுரம்: மாமல்லபுரத்தில் புதிதாக கட்டப்பட்ட ஜெயின் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை தமிழ்நாட்டின் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் திறந்து வைத்தார்.

ஆளுநர்
author img

By

Published : Jul 16, 2019, 6:34 PM IST

மாமல்லபுரம் அருகே மணமையில் ஜெயின் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஒன்று புதிதாக கட்டப்பட்டது. இந்த கல்லூரியை தமிழ்நாட்டின் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று திறந்து வைத்தார். பின்னர் பேசிய பன்வாரிலால் புரோஹித், "தமிழ்நாட்டின் முதுகெலும்பாக விளங்கும் இளைஞர்களும், மாணவ, மாணவியர்களும் தங்களது கவனத்தை படிப்பில் செலுத்தி வாழ்க்கையில் சிறந்து விளங்க வேண்டும். அதற்கான வாய்ப்புகள் தமிழ்நாட்டில் அதிகமாக உருவாகிக் கொண்டு வருகிறது. அதனை பயன்படுத்திக்கொண்டு மாணவர்கள் மென்மேலும் சிறந்து விளங்க வேண்டும்" என்றார்

புதிய கல்லூரியை திறந்து வைத்த ஆளுநர்!

பின்னர் பேசிய கல்லூரி முதல்வர், "தகுதி பெற்ற, அனுபவம் வாய்ந்த பேராசிரியர்கள், குறைவான கட்டணத்தில் பேருந்து மற்றும் உணவு விடுதிகள், விளையாட்டிற்கு முழு ஒத்துழைப்பு, 12ஆம் வகுப்பில் 90 விழுக்காடு மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு இலவச கல்வி வாய்ப்பு ஆகியவை இக்கல்லூரியில் வழங்கப்பட்டு வருகிறது. கிராம மக்களுக்காக உருவாக்கப்பட்ட இக்கல்லூரியில் சேர்ந்து மாணவர்கள் அனைவரும் பயன்பெற வேண்டும்" என்றார்.

Intro:காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம் அருகே மணமை என்னும் கிராமத்தில் ஜெயின் கலை மற்றும் அறிவியல் கல்லூரி புதிதாக திறக்கப்பட்டது இதற்கு சிறப்பு அழைப்பாளராக தமிழகத்தின் கவர்னர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் கலந்துகொண்டு கல்லூரியை திறந்து வைத்தார்

Body:தமிழ்நாட்டின் கவர்னர் பன்வாரிலால் புரோஹித் அவர்கள் இன்று மாமல்லபுரம் அருகே மணமை இல் புதிதாக கட்டியிருந்த ஜெயின் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் திறந்து வைத்து உரையாடினார் அப்போது அவர் கூறுகையில் தமிழ் நாட்டின் முதுகெலும்பாக விளங்கும் இளைஞர்களும் மாணவ மாணவியர்களும் தங்களது கவனத்தை படிப்பில் கொண்டு வாழ்க்கையில் சிறந்து விளங்க வேண்டும் என்றும் அதற்கான வாய்ப்புகள் தமிழகத்தில் அதிகமாக உருவாக்கிக் கொண்டு வருகிறது எனவும் அதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாணவர்கள் மென்மேலும் சிறக்க கலை மற்றும் அறிவியலிலும் சிறந்து விளங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார் அதில் ஒரு பங்கு இந்த கல்லூரி ஆகும் எனவே நாளைய தமிழகம் இளைஞர்கள் கையில் என்று சொல்வதைப் போல மாணவ மாணவியர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்தி தமிழ்நாட்டை மென்மேலும் சிறப்பாக கொண்டு வரவேண்டும் என்று மாணவர்களிடம் கேட்டுக்கொள்கிறேன் என்று உரையாடினார் அதுமட்டுமில்லாமல் குறைந்த கட்டணமும் 90 சதவீத மதிப்பெண் கேற்றவாறு கட்டண சலுகைகளும் தரமான கட்டமைப்பும் அமைக்கப்பட்டுள்ளது தகுதி பெற்ற மற்றும் அனுபவம் வாய்ந்த பேராசிரியர்களும் குறைவான கட்டணத்தில் பேருந்து மற்றும் உணவு விடுதிகளும் விளையாட்டிற்கு முழு ஒத்துழைப்பும் பன்னிரண்டாம் வகுப்பில் 90 சதவீத மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு இலவச கல்வி வாய்ப்பு இக்கல்லூரியின் மூலம் கொடுப்பதாகவும் கல்லூரி முதல்வர் தெரிவித்தார்.

Conclusion:அதன்பிறகு உரையாடிய கல்லூரி முதல்வர் ஜெயின் கல்லூரி குழுவில் ஒரு பகுதியான மாமல்லபுரம் அருகே மணமை ல் அமைந்துள்ள இக் கல்லூரி சுற்றுப்புற கிராம மக்களுக்காக உருவாக்கப்பட்ட கல்லூரி இக் கல்லூரியில் சேர்ந்து மாணவர்கள் அனைவரும்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.