ETV Bharat / state

துக்ளக் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி; வெளியான சிசிடிவி - சென்னை துணை ஆணையாளர்

சென்னை: துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி வீட்டில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீச முயற்சித்தாகக் கொடுக்கப்பட்டுள்ள புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

துக்ளக் ஆசிரியர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி
துக்ளக் ஆசிரியர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி
author img

By

Published : Jan 27, 2020, 10:05 AM IST

துக்ளக் இதழின் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தியின் வீடு, சென்னை மயிலாப்பூரில் அமைந்துள்ளது. இன்று அதிகாலை மூன்று இரு சக்கர வாகனங்களில் வந்த ஆறு பேர் கொண்ட கும்பல், குருமூர்த்தியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச முயற்சித்ததாகத் தெரிகிறது.

அப்போது அங்கு பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர், பெட்ரோல் குண்டு வீச வந்தவர்களைப் பிடிக்க முயன்றனர். ஆனால், அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.

துக்ளக் ஆசிரியர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி

இதனையடுத்து தகவலறிந்து வந்த காவல் துணை ஆணையர், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சியில் பதிவாகியிருந்த காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற கிராம சபைக் கூட்டம்

Intro:Body:ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயன்ற நபரால் பரப்பரப்பு.

சென்னை மயிலாப்பூரில் அமைந்துள்ள துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டில் மர்ம நபர்கள் சிலர் பெட்ரோல் வெடிகுண்டு வீசி தாக்க முயன்றதாக மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மயிலாப்பூர் போலீசார் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் மேற்கொண்ட விசாரணையில் இருசக்கர வாகனத்தில் வந்த 6 மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை ஆடிட்டர் குருமூர்த்தியின் வீட்டில் வீச முயன்றது தெரியவந்தது. மேலும் இது தொடர்பாக தந்தை பெரியார் திராவிட கழகத்தினரை சேர்ந்த தமிழ்,ஜனார்த்தனன், சசிகுமார் ஆகிய மூன்று பேரை கைது போலீசார் செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்..Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.