திருப்பூர் மாவட்டத்தில் தேமுதிக மாவட்ட கழக செயலாளராக இருந்த முத்து வெங்கடேஸ்வரன், அதிமுகவில் அம்மா பேரவை துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான அறிவிப்பை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக இணைந்து வெளியிட்டுள்ளனர்.
