ETV Bharat / state

சென்னை, புதுச்சேரியில் 24 மணி நேரத்தில் மழைபெய்ய வாய்ப்பு!

சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைபெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

author img

By

Published : Jan 17, 2020, 5:04 PM IST

chennai
chennai

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழ்நாடு, புதுச்சேரியில் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணிநேரத்திற்கு ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக் கூடும். சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

'மோடி உங்க குடியுரிமையை காட்டுங்க' - ஆர்.டி.ஐ.யில் பகீர் கேள்வி

மேலும் நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யவும் வாய்ப்புள்ளது. சென்னையில் வெப்பத்தைப் பொறுத்தவரை 21 டிகிரி செல்சியஸ்முதல் 30 டிகிரி செல்சியஸ்வரை இருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் 1 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. மீனவர்களுக்கான வானிலை எச்சரிக்கை ஏதும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளது.

Intro:Body:

ச.சிந்தலைபெருமாள், செய்தியாளர்
சென்னை - 17.01.20

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு...

சென்னை வானிலை ஆய்வு மையத்தால் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழகம் மற்றும் புதுவையில் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த் 24 மணிநேரத்திற்கு ஓரிரு இடங்களில் லேசன மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும், மேலும் நகரின் சில பகுதிகளில் லேசன மழை பெய்யவும் வாய்ப்புள்ளது. சென்னையில் வெப்பத்தை பொறுத்தவரை 21 டிகிரி செல்சியஸ் முதல் 30 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் 1 செண்டி மீட்டர் மழை பெய்துள்ளது. மீனவர்களுக்கான வானிலை எச்சரிக்கை ஏதும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது..

tn_che_02_metrology_weather_announcement_script_7204894
Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.