இது குறித்து வெளியிடப்பட்டுள்ள விழிப்புணர்வு போஸ்டரில், ”கரோனாவின்போது இளம் மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கு தாய்ப்பாலுட்டும் முறைகளின் படி, பிறந்த ஒரு மணி நேரத்திற்குள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் புகட்ட வேண்டும். தொடர்ந்து 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே புகட்ட வேண்டும். தாய்ப்பால் பிறந்த குழந்தையை நோய்த் தொற்றிலிருந்து பாதுகாக்கிறது.
கரோனாவின்போது எவ்வாறு தாய்ப்பால் ஊட்ட வேண்டும்? - தேசிய சுகாதார நிறுவனம் அறிவுரை
சென்னை: கரோனா பாதிப்பில் இருக்கும் இளம் மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கு தாய்ப்பாலுட்டும் முறைகள் குறித்து தேசிய சுகாதர நிறுவனம் அறிவுரைகள் வழங்கியுள்ளது.
The National Institutes of Health has advised on breastfeeding