ETV Bharat / state

தமிழ்நாட்டில் சில இடங்களில் பரவலாக மழை- வானிலை ஆய்வு மையம் - tamilnadu weather update

சென்னை: திருச்சி, விழுப்புரம், கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

tamilnadu weather update
author img

By

Published : Oct 13, 2019, 10:15 PM IST

சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழ்நாட்டில் பெய்துள்ள மழை அளவுகள் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த அறிக்கையில், திருச்சி, விழுப்புரம், கன்னியாகுமரி, ராமநாதபுரம், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர் ஆகிய பகுதிகளில் வழக்கத்தை விட அதிகமான மழை பொழிவும், புதுச்சேரி, சென்னை, கடலூர், அரியலூர், காரைக்கால், நாகப்பட்டினம், திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் வழக்கத்தை விட குறைவாகவும் மழை பெய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் வடகிழக்கு பருவமழை தமிழ்நாடு, புதுச்சேரி, தெற்கு கடலோர பகுதிகளான ஆந்திரா, கர்நாடக பகுதிகளில் தொடங்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: 60 ஆண்டுகளில் இல்லாத பாதிப்பு - 'ஹகிபிஸ்' புயலால் 14 பேர் உயிரிழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.