ETV Bharat / state

'எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு உதவி...!' - விஜய பாஸ்கர்

சென்னை: எச்ஐவி தொற்றுள்ள தாயுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு அதன் பாதிப்பு இல்லாததை அனைத்து மாவட்டங்களிலும் உறுதிப்படுத்தியுள்ளதாக அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.

எச்ஐவி நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழ்நாடு அரசு உதவி செய்து வருகிறது'
author img

By

Published : Jul 19, 2019, 3:09 PM IST

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தில் வேளச்சேரி சட்டப்பேரவை உறுப்பினர் வாகை சந்திரசேகர், எச்ஐவியால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர் குடும்பத்திலுள்ள குழந்தைகளை தத்தெடுக்க அரசு முன்வருமா என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்து பேசிய தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர், "எச்ஐவி தொற்றுள்ள தாயுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு அதன் பாதிப்பு இல்லாததை அனைத்து மாவட்டங்களிலும் உறுதிப்படுத்தியுள்ளோம்" என்றார்.

இது குறித்து பேசிய அமைச்சர் சரோஜா, "எச்ஐவியால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த பெற்றோர்களின் குழந்தைகளை தத்தெடுத்து அரசு பாதுகாத்துவருகிறது. சமூக நலத் துறையும் மக்கள் நல்வாழ்வுத் துறையும் இணைந்து பாதிக்கப்பட்டவருக்கு தேவையான அனைத்து உதவிகளும் மேற்கொண்டுவருகிறது" என்றார்.

Intro:Body:வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் வாகை சந்திரசேகர், எச்ஐவி நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர் குடும்பத்தில் உள்ள குழந்தைகளை தத்தெடுக்க அரசு முன்வருமா என்று சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், எச்ஐவி தொற்றுள்ள தாய்க்கு பிறக்கும் குழந்தைகளுக்கு எச்ஐபி பாதிப்பு இல்லாததை அனைத்து மாவட்டங்களிலும் உறுதிப்படுத்தியுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

முன்னதாக பதில் அளித்த அமைச்சர் சரோஜா, எச்ஐவி நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த பெற்றோர்களின் குழந்தைகளை தத்தெடுத்து அரசு பாதுகாத்து வருகிறது. சமூக நலத்துறையும் மக்கள் நல்வாழ்வுத் துறையும் இணைந்து பாதிக்கப்பட்டவருக்கு தேவையான அனைத்து உதவிகளும் மேற்கொண்டு வருவதாவும் அமைச்சர் தெரிவித்தார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.