இது குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "அக்டோபர் 2இல் நடைபெற உள்ள கிராம சபை தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுரைக்கு இணங்க ஒத்திவைக்கப்படுகிறது.
ஆகவே அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களும் சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சித் தலைவர்களுக்குத் தகவல் தெரிவிக்கவும். மேலும் கரோனா தாக்கம் அதிகமாக உள்ள சூழ்நிலையில் கூட்டம் கூடுதலைத் தவிர்த்து முகக்கவசம் அணிந்து, தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து மாவட்டங்களிலும் கிராம சபைக் கூட்டம் ரத்து - தமிழ்நாடு அரசு
சென்னை: அனைத்து மாவட்டங்களில் இன்று நடைபெற இருந்த கிராம சபைக் கூட்டம் ரத்துசெய்யப்பட்டிருப்பதாகத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசு