ETV Bharat / state

ஊரடங்கு நீட்டிப்பு: முதலமைச்சர் ஆலோசனை - tamilnadu cm Edappadi Palaniswami will consult on the extension of the curfew

சென்னை: தமிழ்நாட்டில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார்.

tamilnadu cm Edappadi Palaniswami will consult on the extension of the curfew

author img

By

Published : Apr 11, 2020, 11:07 AM IST

கரோனா வைரஸ் தொற்று நாடு முழுவதும் வேகமாகப் பரவி வந்ததையடுத்து மத்திய அரசு வரும் 14ஆம் தேதிவரை நாடு முழுவதும் தேசிய ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி, இன்று அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்துகிறார்.

அதேபோல் இன்று மாலை நான்கு மணியளவில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். பின்னர் மாலை ஐந்து மணிக்கு முதலமைச்சர் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது.

இதில், ஒடிசா, சத்தீஸ்கர் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் வரும் 30ஆம் தேதிவரை ஊரடங்கு நீட்டித்துள்ளது குறித்தும், பிரதமர் எடுத்துள்ள நடவடிக்கை மற்றும் கரோனாவை தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: ஊரடங்கை நீட்டிக்க மருத்துவ வல்லுநர் குழு பரிந்துரை!

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.