சீனாவில் தொடங்கிய கரோனா வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்த முடியாமல் உலகின் பல நாடுகள் தற்போது சிக்கித்தவிக்கின்றன. இத்தாலி, ஈரான், அமெரிக்கா, ஸ்பெயின், ஃபிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா எனப் பல நாடுகள் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் கரோனா பாதிப்பைத் தடுக்க 21 நாள்களுக்கு ஏப்ரல் 14ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. 649 பேர் இந்தியாவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
நீங்கள் #covid19 தன்னார்வத் தொண்டு செய்ய ஆர்வமாக இருந்தால் கீழேயுள்ள இணைப்பைக் கிளிக் செய்து பதிவு செய்யுங்கள் 👉👉 https://t.co/paXEYRDCKw #StayAtHome #TN_Together_AgainstCorona #StopCoronaTN pic.twitter.com/qjhqe2l7sw
— National Health Mission - Tamil Nadu (@NHM_TN) March 26, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">நீங்கள் #covid19 தன்னார்வத் தொண்டு செய்ய ஆர்வமாக இருந்தால் கீழேயுள்ள இணைப்பைக் கிளிக் செய்து பதிவு செய்யுங்கள் 👉👉 https://t.co/paXEYRDCKw #StayAtHome #TN_Together_AgainstCorona #StopCoronaTN pic.twitter.com/qjhqe2l7sw
— National Health Mission - Tamil Nadu (@NHM_TN) March 26, 2020நீங்கள் #covid19 தன்னார்வத் தொண்டு செய்ய ஆர்வமாக இருந்தால் கீழேயுள்ள இணைப்பைக் கிளிக் செய்து பதிவு செய்யுங்கள் 👉👉 https://t.co/paXEYRDCKw #StayAtHome #TN_Together_AgainstCorona #StopCoronaTN pic.twitter.com/qjhqe2l7sw
— National Health Mission - Tamil Nadu (@NHM_TN) March 26, 2020
தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பைத் தடுக்க சுகாதாரத் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அதன் ஒருபகுதியாக, கரோனா தொற்றை தடுக்கவும் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவவும் தன்னார்வ தொண்டு செய்ய ஆர்வமுடையவர்கள் தங்களின் பெயர்களை பதிவுசெய்ய இணையதள முகவரி ஒன்றை தேசிய சுகாதாரத் திட்டத்தின் தமிழ்நாடு பிரிவு அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: சட்டத்தை மதிப்போம்: 144 தடை உத்தரவை மீறியவர்கள் உறுதிமொழி!