ETV Bharat / state

திமுக சார்பில் 24 மணி நேர ரத்த தான செயலி தொடக்கம்... - திமுக

சென்னை: ரத்ததானத்தை ஊக்குவிக்கும் விதமாக, திமுக மருத்துவ அணி சார்பில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய ரத்த தான செயலியை அக்கட்சியின் தலைவர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்தார்.

மு.க ஸ்டாலின்
author img

By

Published : Sep 7, 2019, 7:04 PM IST

சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக தலைவர் மு.க ஸ்டாலின் புதிய ரத்த தான செயலியை அறிமுகப்படுத்திவைத்தார். அவசர நேரங்களில் ரத்தம் தேவைப்படுபவர்கள் இந்த செயலியில் பதிவு செய்தால், உடனடியாக ரத்தம் கிடைத்திடும்படி தி.மு.க மாநில மருத்துவ அணி ஏற்பாடு செய்துள்ளது. மேலும் இந்த செயலி மூலம் திமுக நிர்வாகிகள், உறுப்பினர்கள் மட்டுமல்லாது பொதுமக்களும் ரத்த தானம் செய்யலாம். இந்த செயலி 24 மணிநேரமும் செயல்படும் என தெரிவிக்கப்பட்டது.

24 மணி நேர ரத்ததான செயலி தொடங்கி வைத்த போது
24 மணி நேர ரத்ததான செயலி தொடங்கி வைத்த போது

"DMK blood donation App" என்ற பெயரில் உள்ள இந்த செயலியை பதவிறக்கம் செய்து பயனடையலாம் என திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயலி மூலம் ரத்தம் தேவைப்படுவோர் மற்றும் ரத்த தானம் செய்ய விரும்புவோர் அவர்களது விவரங்களை செயலி மூலம் பதிவு செய்து கொள்ளவேண்டும் என திமுக மருத்துவ அணி கூறியுள்ளது. இந்த நிகழ்வில் திமுக மருத்துவரணி செயலாளர் பூங்கோதை ஆலடி அருணா உள்பட முக்கிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

Intro:Body:ரத்த தானத்தை ஊக்குவிக்கும் வகையில் திமுக மருத்துவ அணி சார்பில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் ரத்தான தான செயலி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ரத்த தான செயலியை திமுக தலைவர் ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் அறிமுகப்படுத்தி தொடங்கி வைத்தார்.

அவசர காலத்திலும் - அறுவை சிகிச்சை போன்ற பல்வேறு மருத்துவ காரணங்களினால் ரத்தம் தேவைப்படுபவர்கள், இந்தச் செயலியை தொடர்புகொண்டால், அவர்களுக்கு வேண்டிய இரத்த வகை உடனடியாக கிடைத்திட தி.மு.க மாநில மருத்துவ அணி ஏற்பாடு செய்துள்ளது.

இந்த நிகழ்வில் திமுக மருத்துவரணி செயலாளர் பூங்கோதை ஆலடி அருணா உள்பட முக்கிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மேலும் திமுக நிர்வாகிகள் , உறுப்பினர்கள் மட்டும் அல்லாது பொதுமக்களும் ரத்தம் தானம் வழங்கிடும் வகையில் திமுக மருத்துவ அணி சார்பில் இந்த செயலி தொடங்கப்பட்டுள்ளது. (DMK blood donation App) என்ற பெயரில் இருக்கும் இந்த செயலியை பதவிற்ககம் செய்து கொண்டு பயன் அடையலாம் என்று திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் செயலி 24 மணிநேரமும் செயல்படும் வகையில் அதற்கான வல்லுநர்கள் தொடர்ந்து தொடர்பில் இருப்பார்கள் என்றும் ரத்தம் தேவைப்படுவோர் மட்டுமல்லாமல், ரத்தத்தை தானமாக அளிக்க விரும்புவர்களும் , திமுக மருத்துவ அணியின் திமுக குருதி தான செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம் வேண்டும் என மருத்துவ அணியினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.