ETV Bharat / state

SSC Phase-XI - 5369 காலிப்பணியிடங்கள் - Librarian

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது Senior Technical Assistant, Hindi Typist, Investigator Grade-II, Technician, Librarian போன்ற பல்வேறு பதவிகளில் உள்ள 5,369 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான Phase-XI தேர்வை அறிவித்துள்ளது.

SSC has announced Phase XI Exam to fill 5369 vacancies
SSC 5369 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான Phase-XI தேர்வை அறிவித்துள்ளது
author img

By

Published : Mar 26, 2023, 3:26 PM IST

காலிப்பணியிடங்கள்: Senior Technical Assistant, Hindi Typist, Investigator Grade-II, Technician, Librarian போன்ற பல்வேறு பதவிகளுக்கு என மொத்தம் 5,369 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் வயதானது 01.01.2023 தேதியின் படி 18 முதல் அதிகபட்சம் 30-க்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி: விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் அல்லது பல்கலைக்கழகத்தில் 10,+2/ Graduation/ Matriculation தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்ப கட்டணம்: Senior Technical Assistant, Hindi Typist, Investigator Grade-II, Technician, Librarian பணிகளுக்கு விண்னப்பிக்க ரூ.100 விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும்.

தேர்வு முறை: விண்ணப்பதாரர்கள் Computer Based Examination மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த தேர்வானது ஜூன் – ஜூலை மாதங்களில் நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பிக்க விரும்பமுள்ளவர்கள் https://ssc.nic.in/ என்ற ஆன்லைன் வலைதளம் வாயிலாக 27.03.2023-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இதையும் படிங்க: அரியலூர் மாவட்டத்தில் வேலை வாய்ப்பு, தொழிற்பயிற்சி - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.