ETV Bharat / state

ஐபிஎல் போட்டியை காண சிறப்பு ரயில்கள்- தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளை காணச் செல்பவர்களுக்கு வசதியாக சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

author img

By

Published : Apr 6, 2019, 1:16 PM IST

சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் ஏப்ரல் 9, 23, 26 மற்றும் மே 1 ஆகிய தேதிகளில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த தேதிகளில் சென்னை கடற்கரை முதல் வேளச்சேரி வரை சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி சென்னை கடற்கரையில் இருந்து இரவு 11.45-க்கு புறப்படும் ரயில் சேப்பாக்கம் வழியாக 12.35-க்கு வேளச்சேரி சென்றடையும்.

இதேபோல், வேளச்சேரியில் இருந்து 11.25-க்கு புறப்படும் ரயில், சேப்பாக்கம் வழியாக சென்னை கடற்கரைக்கு 12.03-க்கும் வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் பார்க்க சிறப்பு ரயில்கள் - தெற்கு ரயில்வே

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் கிரிக்கெட்  போட்டிகளைப் பார்க்கச் செல்பவர்களுக்கு வசதியாக சிறப்பு  ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை, சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் வரும் 9, 23, 26 மற்றும் மே 1 ஆகிய தேதிகளில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த தேதிகளில் சென்னை கடற்கரை முதல் வேளச்சேரி வரை சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. அதன்படி சென்னை கடற்கரையில் இருந்து இரவு 11.45க்கு புறப்படும் ரயில் சேப்பாக்கத்துக்கு 11.55க்கும், திருமயிலைக்கு 12.09க்கும், வேளச்சேரிக்கு 12.35க்கும் சென்றடையும். 
இதேபோல், வேளச்சேரியில் இருந்து 11.25க்கு புறப்படும் ரயில், திருமயிலைக்கு 11.49க்கும், சேப்பாக்கத்திற்கு 11.58/ 12.03க்கும் வந்தடையும்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.