ETV Bharat / state

ஒன்றரை வயது குழந்தைக்கு பாலியல் சீண்டல் - 19 வயது இளைஞர் போக்சோவில் கைது! - Tambaram Women Police Department Action

சென்னை: தாம்பரத்தில் ஒன்றரை வயது குழந்தையிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டவரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

கஞ்சா ஆசாமி
author img

By

Published : Nov 12, 2019, 7:44 PM IST

சென்னையை அடுத்த தாம்பரம் கன்னடபாளையம் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ் (19). கஞ்சா பழக்கத்திற்கு அடிமையான இவர் கஞ்சா விற்பனையும் செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் ரமேஷின் வீட்டு அருகே கூலி வேலை செய்யும் பெண் தொழிலாளி, தனது ஒன்றரை வயது குழந்தையுடன் வசித்து வருகிறார். அந்த பெண்ணின் ஒன்றரை வயதுக் குழந்தையை ரமேஷ் அடிக்கடி தூக்கி விளையாடிக் கொண்டிருப்பது வழக்கம்.

இதேபோல் நேற்றுமுன்தினமும் ரமேஷ் குழந்தையைத் தூக்கி விளையாடிக் கொண்டிருந்த போது, குழந்தைக் கதறி அழுதுள்ளது.

இதைப் பார்த்த ரமேஷ் குழந்தையை வீட்டில் விட்டு விட்டு, தப்பிச் சென்றுள்ளார். இதைப் பார்த்த குழந்தையின் தாய் அருகில் உள்ள மருத்துவமனைக்கு குழந்தையை சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளார். அங்கு குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள், பாலியல் சீண்டலுக்கு உள்ளாகியிருப்பதைக் கண்டறிந்தனர்.

பின்னர் இது குறித்து குழந்தையின் தாய் கொடுத்தப் புகாரின் பேரில், தலைமறைவாக இருந்த ரமேஷை போக்சோ சட்டத்தில் கைது செய்து காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: பாலியல் வன்புணர்வு செய்து பள்ளி மாணவி கொலை - போக்சோவில் இளைஞர் கைது!

Intro:தாம்பரத்தில் ஒன்றரை வயது குழந்தையிடம் பாலியல் சீண்டல்
கஞ்சா போதை வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
Body:தாம்பரத்தில் ஒன்றரை வயது குழந்தையிடம் பாலியல் சீண்டல்
கஞ்சா போதை வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது

சென்னையை அடுத்த தாம்பரம் கன்னடபாளையம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ரமேஷ் வயது 19 கஞ்சா பழக்கத்திற்கு அடிமையான இவன் கஞ்சா விற்பனையும் செய்து வந்துள்ளார்
ரமேஷின் வீட்டு அருகே கூலி வேலை செய்யும் பெண் தொழிலாளி வசித்து வருகிறார் அந்த பெண்ணின் ஒன்றரை வயது குழந்தையை ரமேஷ் அடிக்கடி தூக்கி விளையாடி கொண்டிருப்பான்
இந்நிலையில் நேற்று முன்தினம் ரமேஷிடம் இருந்த குழந்தை தொடர்ந்து கதறி அழுது கொண்டிருந்த்தால்.குழந்தையை விட்டுவிட்டு ஓடிவிட்டான் பிறகு குழந்தையின் பெற்றோர் குழந்தையை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர் அப்போது குழந்தை பாலியல் சீண்டலுக்கு ஆளானதை பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர் உடனே குழந்தையை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது இந்த சம்பவம் தொடர்பாக குழந்தையின் பெற்றோர் தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர் புகாரின் அடிப்படையில் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து ரமேஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.