ETV Bharat / state

"காலாண்டுத்தேர்வு விடுமுறை உண்டு" - பள்ளிக் கல்வித் துறை அதிரடி அறிவிப்பு!

author img

By

Published : Sep 16, 2019, 5:45 PM IST

சென்னை : காலாண்டுத் தேர்வு விடுமுறை நாட்களில் காந்தியின் 150ஆவது ஆண்டு பிறந்த நாள் விழா நிகழ்ச்சிகளை தொடர்ச்சியாக நடத்த வேண்டுமென தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது காலாண்டு விடுமுறை உண்டு என பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

காலாண்டு தேர்வு விடுமுறை உண்டு பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு

தமிழ்நாடு முழுவதும் மாநில பாடத்திட்டத்தை பின்பற்றும் அனைத்து வகை பள்ளிகளுக்கும் காலாண்டுத் தேர்வுகள் கடந்த 12ஆம் தேதி முதல் வரும் 23ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. வழக்கமாக காலாண்டு தேர்வுக்குப்பின் 10 நாட்கள் வரை விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம்.

ஆனால் இந்த ஆண்டு மகாத்மா காந்தியின் 150ஆவது ஆண்டு பிறந்த நாள் விழா நிகழ்ச்சிகளை வரும் 24ஆம் தேதி முதல் , அக்டோபர் 2ஆம் தேதி வரை தொடர்ச்சியாக பள்ளிகளில் கொண்டாட வேண்டும் என மத்திய இடைநிலை கல்வித் திட்ட மாநில இயக்குநர் சுடலைகண்ணன் கூறியிருந்தார். இந்நிலையில், தற்போது காலாண்டு விடுமுறை உண்டு என பள்ளிக் கல்வித் துறை தகவலை வெளியிட்டுள்ளது.

மேலும், மகாத்மா காந்தியின் 150ஆவது ஆண்டு பிறந்த நாள் விழா நிகழ்ச்சியில் கலந்துகொல்ல விருப்பமுள்ள மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் எனவும் பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

Intro:Body:

School education dept leave

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.