ETV Bharat / state

அரையாண்டுத் தேர்வு விடுமுறையில் பள்ளி வளாகத்தைச் சுத்தம் செய்ய அறிவுரை! - பள்ளி வளாகத்தை சுத்தம் செய்ய அறிவுரை

சென்னை: அரையாண்டுத் தேர்வு விடுமுறையின் போது, பள்ளி வளாகத்தில் சுத்தம் செய்ய வேண்டுமென தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அறிவுரை வழங்கியுள்ளார்.

school building
school building
author img

By

Published : Dec 20, 2019, 1:48 PM IST

பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது, 'அரையாண்டுத் தேர்வு முடிவுற்று டிசம்பர் 24ஆம் தேதி முதல் விடுமுறை அளிக்கப்படுகிறது. விடுமுறை காலத்தில் பள்ளி வளாகத்தில் தேவையற்ற பழுதடைந்த கட்டடங்கள், கழிவறைகள், புதர்கள் போன்றவற்றை நீக்குவதற்கு போர்க்கால அடிப்படையில் துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும், பள்ளியில் சில வகுப்பறைகள் மழையின் காரணமாகப் பாதிக்கப்பட்டிருந்தால் அதுபோன்ற வகுப்பறைகளை சீர்ப் படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். பள்ளி வளாகத்தில் பழுதடைந்த கட்டடங்கள் இடிக்கப்படும்' எனப் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் தெரிவித்துள்ளார்.

எனவே அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் தங்கள் மாவட்டத்தில் உள்ள பொதுப்பணித் துறை அலுவலர்களை தொடர்பு கொண்டு பள்ளியில் இடிக்கப்பட வேண்டிய நிலையில் உள்ள கட்டடங்கள் இடிக்கப்பட்டு விட்டதை உறுதி செய்ய வேண்டும்.

மேலும் வகுப்பறை சுற்றுச்சுவர், கழிவறையைச் சுற்றி தண்ணீர் தேங்கி இருந்தால் உடனடியாக அதனை அகற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கத் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க

குமரில் சூறைக் காற்றுடன் கடல் சீற்றம்- சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்!

Intro:அரையாண்டு தேர்வு விடுமுறையில்
பள்ளி வளாகத்தை சுத்தம்ம் செய்ய அறிவுரை

Body:சென்னை,

அரையாண்டு தேர்வு விடுமுறையின் பொழுது பள்ளி வளாகத்தில் சுத்தம் செய்ய வேண்டுமென தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அறிவுரை வழங்கியுள்ளார்.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது, அரையாண்டு தேர்வு முடிவுற்று டிசம்பர் 24ம் தேதி முதல் விடுமுறை அளிக்கப்படுகிறது.
விடுமுறை காலத்தில் பள்ளி வளாகத்தில் தேவையற்ற பழுதடைந்த கட்டிடங்கள், கழிவறைகள் மற்றும் புதார்கள் போன்றவற்றை நீக்குவதற்கு போர்க்கால அடிப்படையில் துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் பள்ளியில் சில வகுப்பறைகள் மழையின் காரணமாக பாதிக்கப்பட்டிருந்தால் அதுபோன்ற வகுப்பறைகளை சீர் படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

மேலும் பள்ளி வளாகத்தில் பழுதடைந்த கட்டிடங்கள் இடிக்கப்படும் என பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் தெரிவித்துள்ளார். எனவே அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் தங்கள் மாவட்டத்தில் உள்ள பொதுப்பணித் துறை அலுவலர்களை தொடர்பு கொண்டு பள்ளியில் இடிக்கப்பட வேண்டிய நிலையில் உள்ள கட்டிடங்கள் இடிக்கப்பட்டு விட்டதை உறுதி செய்ய வேண்டும்.

மேலும் வகுப்பறை சுற்றுச்சுவர் மற்றும் கழிவறையை சுற்றி தண்ணீர் தேங்கி இருந்தால் உடனடியாக அதனை அகற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும் என அதில் கூறியுள்ளார்.

Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.