ETV Bharat / state

கிழிந்த ரூபாய் நோட்டுகளை மாற்ற சிறப்பு முகாம்!

சென்னை: கிழிந்த ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான சிறப்பு முகாம் சென்னையில் நடைபெற்றுவருகிறது.

கிழிந்த ரூபாய் நோட்டுகளை மாற்ற முகாம்
author img

By

Published : May 6, 2019, 2:42 PM IST

ரிசர்வ் வங்கி, சிட்டி யூனியன் வங்கி இணைந்து நடத்தும் கிழிந்த ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான சிறப்பு முகாம் சென்னை தியாகராய நகரில் நடைபெற்றுவருகிறது. அங்குள்ள ராமகிருஷ்ண மிஷன் பள்ளியில் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை இந்த சிறப்பு முகாமானது நடைபெறுகிறது.

இந்த முகாமினை ரிசர்வ் வங்கியின் தென்மண்டல பொது மேலாளர் எல்.வி.எஸ். மோகன் தொடங்கிவைத்தார். முகாமிற்கு பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து தங்களிடம் உள்ள கிழிந்த பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிச் செல்கின்றனர்.

கிழிந்த ரூபாய் நோட்டுகளை மாற்ற முகாம்

அப்போது, செய்தியாளர்களை சந்தித்த சிட்டி யூனியன் வங்கியின் துணைப் பொது மேலாளர் ஸ்ரீதரன், இந்த முகாமை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

ரிசர்வ் வங்கி மற்றும் சிட்டி யூனியன் வங்கி இணைந்து நடத்தும் கிழிந்த ரூபாய் நோட்டுகளை மாற்றி தரும் சிறப்பு முகாம் சென்னையில் நடைபெற்று வருகிறது.

சென்னை தி.நகரில் உள்ள ராமகிருஷ்ண மிஷன் பள்ளியில் காலை 10மணி முதல் 3 மணி வரை இந்த சிறப்பு முகாமானது நடைபெறுகிறது. இந்த முகாமினை ரிசர்வ் வங்கியின் தென்மண்டல பொதுமேலாளர் எல்.வி.எஸ். மோகன் தொடங்கி வைத்தார்.

பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து தங்களிடம் உள்ள கிழிந்த மற்றும் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றி செல்கின்றனர். நோட்டின் சேத்த்திற்கு ஏற்ப புதிய நோட்டானது  வழங்கப்படுகிறது.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த சிட்டி யூனியன் வங்கியின் துணை போது மேலாளர் ஸ்ரீதரன் இன்று மாலை 3 மணி வரை நடைபெறும் இந்த முகாமினை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்ட அவர் பத்து ரூபாய் நாணயம் புழக்கத்தில் உள்ள நாணயம் தான் என்றும் அதனை பொதுமக்கள் பயன்படுத்தலாம் என ரிசர்வங்கி மேலாளர் பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கியதாக தெரிவித்தார்.

Visual - TN_CHE_01_06_CURRENCY NOTE _EXCHANGE_CAMP_VISUAL_7204438
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.