ETV Bharat / state

பயணியின் உயிரைக் காப்பாற்றிய ரயில்வே காவலர்: குவியும் பாராட்டுகள்!

சென்னை: ஓடும் ரயிலில் ஏற முயன்று தவறிவிழுந்த பயணியை காப்பாற்றிய ரயில்வே பாதுகாப்புப் படை உதவி துணை ஆய்வாளருக்குப் பாராட்டுகள் குவிந்துவருகின்றன.

cctv
பயணியின் உயிரை காப்பாற்றிய ரயில்வே ஆய்வாளர்
author img

By

Published : Dec 14, 2019, 9:08 PM IST

சென்னை எழும்பூரிலிருந்து காரைக்குடி செல்லக்கூடிய விரைவு ரயிலானது நான்காவது நடைமேடையிலிருந்து புறப்பட்டது. அப்போது, ரயில் நடைமேடையிலிருந்து புறப்படும் வேளையில், ஒரு பயணி வேகமாக ஓடிவந்து ரயிலில் ஏற முயன்றார்.

அப்போது, பயணி காலிடறி கீழே விழுவதைப் பார்த்த பாதுகாப்புப் படை உதவி துணை ஆய்வாளர் கிருஷ்ணன் துரிதமாகச் செயல்பட்டு அவரைப் பிடித்து காப்பாற்றினார்.

பயணியின் உயிரைக் காப்பாற்றிய ரயில்வே ஆய்வாளர்

இச்சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியானதையடுத்து, ரயில்வே காவல் துறை உதவி துணை ஆய்வாளருக்குப் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.

இதையும் படிங்க: 18 லட்சம் ஹவாலா பணம் வழிப்பறி: போலீசிடம் வசமாகச் சிக்கிக்கொண்ட புகாரளித்தவர்!

Intro:Body:ஓடும் ரயிலில் ஏற முயலும் போது தவறி விழுந்த பயணியை மீட்ட ரயில்வே பாதுகாப்பு படை போலிசாருக்கு ரயில்வே காவல் துறை பாராட்டு.

சென்னை எழும்பூரில் இருந்து காரைக்குடி செல்லக்கூடிய விரைவு ரயிலானது இன்று காலை எழும்பூரில் இருந்து நடைமேடைஎண் 4 ஆம் பிளாட்பார்மில் இருந்து புறப்படும் போது பயணி ஒருவர் வேகமாக ஓடிவந்து ரயிலை பிடித்துள்ளார். அப்போது கால் இடறி கீழே விழும் போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்பு படை உதவி துணை ஆய்வாளர் கிருஷ்ணன் கீழே விழும் பயணியை பிடித்து காப்பாற்றி உள்ளார். இது தொடர்பான சிசிடிவி தற்போது வெளியாகி ரயில்வே போலிசார் கிருஷ்னனுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.