ETV Bharat / state

ரஜினியோடு கூட்டு சேர்கிறாரா கருணாநிதியின் மகன்? - MK AZHAGIRI

அரசியலில் களமிறங்கவுள்ள நடிகர் ரஜினியோடு கருணாநிதியின் மூத்த மகன் மு.க. அழகிரி கூட்டுசேருவார் என தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினிகாந்த்
author img

By

Published : May 9, 2019, 10:14 AM IST

சட்டப்பேரவைத் தேர்தல் எப்போது வந்தாலும் அதனை சந்திக்கத் தான் தயாராக இருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் ஏற்கனவே கூறியிருந்தார்.

இந்நிலையில், தொடங்க இருக்கப்படும் தனது கட்சியை பலப்படுத்தும் வகையில் முக்கிய பிரமுகர்களை தனது கட்சியில் இணைக்கும் முயற்சியில் நடிகர் ரஜினிகாந்த் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில், முன்னாள் மத்திய அமைச்சரும், கருணாநிதியின் மூத்த மகனுமான மு.க.அழகிரி, ரஜினியின் வேண்டுகோளை ஏற்று அவர் தொடங்க இருக்கும் புதிய கட்சியில் இணைந்து செயலாற்ற ஒப்புக்கொண்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அதேபோல் ஒவ்வொரு மண்டலத்திலும் உள்ள முக்கிய பிரமுகர்களை இணைக்கும் முயற்சியில் நடிகர் ரஜினி தீவிரமாக இறங்கியுள்ளதாகவும் அவருக்கு நெருங்கிய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Intro:Body:

ரஜினி யோடு கூட்டு சேர்கிறார் கருணாநிதியின் மகன் ?

சட்டமன்ற தேர்தல் எப்போது வந்தாலும்  சந்திக்க தயாராக இருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் ஏற்கனவே உள்ளார். இந்நிலையில்,  கட்சியை பலப்படுத்தும் வகையில் முக்கிய பிரமுகர்களை தனது கட்சியில்  இணைக்கும் முயற்சியில் நடிகர் ரஜினிகாந்த் ஈடுபட்டு தாகக் தற்போது கூறப்படுகிறது. முன்னாள் மத்திய அமைச்சரும் கருணாநிதியின் மகனுமான மு.க.அழகிரி, ரஜினி கட்சியில் இணைந்து செயலாற்ற ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல் ஒவ்வொரு மண்டலத்திலும் உள்ள முக்கிய பிரமுகர்களை நடிகர் ரஜினிடன் இணைக்கும் முயற்சிகள் தற்போது தீவிரமாக நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.