ETV Bharat / state

கரோனாவால் பாதிக்கப்பட்ட ராகுல் காந்தி: அரசியல் தலைவர்கள் ட்வீட்! - P. Chidambaram

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ராகுல் காந்தி, பூரண குணமடைந்து வீடு திரும்ப பல்வேறு அரசியல் தலைவர்கள் ட்வீட் செய்தி வருகின்றனர்.

கரோனாவால் பாதிக்கப்பட்ட ராகுல் காந்தி
கரோனாவால் பாதிக்கப்பட்ட ராகுல் காந்தி
author img

By

Published : Apr 20, 2021, 10:25 PM IST

கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் ராகுல் காந்தி, விரைவில் குணமடைய அரசியல் தலைவர்கள் ட்வீட் செய்து வருகின்றனர்.

மோடி ட்வீட்:

“மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி விரைவில் குணமடைய வேண்டுகிறேன்” என பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்.

மோடி ட்வீட்
மோடி ட்வீட்

அமித் ஷா:

எம்.பி. ராகுல் காந்தி நல்ல ஆரோக்கியத்துடன் விரைவில் குணமடைய வாழ்த்துவதாக அமித் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அமித் ஷா ட்வீட்
அமித் ஷா ட்வீட்

ப.சிதம்பரம்:

காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் “ ராகுல் காந்திக்கு கரோனாவால் பாதிக்கப்பட்ட செய்தி மிகவும் வருத்தம் அளிக்கிறது. விரைவில் அவர் பூரண குணமடைய வாழ்த்துகிறேன்” என பதிவிட்டுள்ளார்.

ப.சிதம்பரம் ட்வீட்
ப.சிதம்பரம் ட்வீட்

மு.க. ஸ்டாலின்:

“முன்னாள் காங்கிரஸ் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட செய்தி மிகவும் வேதனையளிக்கிறது. அவர், விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்” என திமுக தலைவர் ட்வீட் செய்துள்ளார்.

ஸ்டாலின் ட்வீட்
ஸ்டாலின் ட்வீட்

இதையும் படிங்க: காங். எம்பி ராகுலுக்கு கரோனா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.