ETV Bharat / state

புதுச்சேரியில் 9 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன: சுர்பீர் சிங்

புதுச்சேரி: காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலை கண்காணிக்க ஒன்பது பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக, புதுச்சேரி தலைமை தேர்தல் அலுவலர் சுர்பீர் சிங் தெரிவித்துள்ளார்.

author img

By

Published : Oct 19, 2019, 4:36 PM IST

Shurbir Singh

இது தொடர்பாக புதுச்சேரி தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது, "காமராஜ் நகர் தொகுதியில் மொத்தம் 35,009 வாக்காளர்கள் உள்ளனர். 9 வேட்பாளர்கள் களத்தில் தேர்தலை சந்திக்கின்றனர்.

புதுச்சேரி தலைமை தேர்தல் அலுவலர் சுர்பீர்சிங் செய்தியாளர் சந்திப்பு

மொத்தம் உள்ள 32 வாக்குச்சாவடிகளில், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் வாக்களிக்க தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளது. தேர்தல் நாளன்று தொகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் அனைத்துக்கும் பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது. மொத்தம் ஒன்பது பறக்கும் படைகள், 9 இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். இதுவரை 23 ஆயிரம் மதிப்புள்ள மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. காமராஜ் நகர் தொகுதி மக்களுக்கு காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார், இலவச கேபிள் இணைப்பு அளித்துள்ளதாக எழுந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகின்றது" என்றார்.

இதையும் படிங்க: இடைத்தேர்தல் களம்: இறுதிகட்ட வாகன பரப்புரையில் புதுச்சேரி முதலமைச்சர்

Intro:காமராஜ் நகர் தேர்தலை கண்காணிக்க மொத்தம் ஒன்பது பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளதாக புதுச்சேரி தலைமை தேர்தல் அதிகாரி சுர்பீர் சிங் தெரிவித்துள்ளார்

Body:காமராஜ் நகர் தேர்தலை கண்காணிக்க மொத்தம் ஒன்பது பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளதாக புதுச்சேரி தலைமை தேர்தல் அதிகாரி சுர்பீர் சிங் தெரிவித்துள்ளார்

இதுபற்றி புதுச்சேரி தலைமை தேர்தல் அதிகாரி சுர்பீர்சிங் தலைமைச் செயலகத்தில் உள்ள ஊடக செய்தியாளர்கள் அலுவலகத்தில் நிருபர்களிடம் பேசினார் அப்போது பேசிய அவர் காமராஜர் நகர் தொகுதியில் 35 ஆயிரத்து 9 மொத்த வாக்காளர்கள் உள்ளனர் 9 வேட்பாளர்கள் களத்தில் தேர்தலை சந்திக்கின்றன மொத்தம் உள்ள 32 வாக்குச்சாவடிகளில் ஊனமுற்றோர் உள்ளிட்டோர் வாக்களிக்க தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளது தேர்தல் நடைபெறும் அன்று தொகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் அனைத்திற்கும் பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்றார் அன்றைய தினம் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது மொத்தம் ஒன்பது பறக்கும் படைகள் 9 இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார் மேலும் பேசிய அவர் சட்டம்-ஒழுங்கு கட்டுக்குள் உள்ளது வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் என்றும் அவர் கூறினார் இதுவரை 23 ஆயிரம் மதிப்புள்ள மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தனர் காமராஜர் நகர் தொகுதி மக்களுக்கு காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் இலவச கேபிள் இணைப்பு அளித்துள்ளதாக புகாரின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருவதாக புதுச்சேரி தலைமை தேர்தல் அதிகாரி சூர்பீர்சிங் தகவல் தெரிவித்துள்ளார்

Conclusion:காமராஜ் நகர் தேர்தலை கண்காணிக்க மொத்தம் ஒன்பது பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளதாக புதுச்சேரி தலைமை தேர்தல் அதிகாரி சுர்பீர் சிங் தெரிவித்துள்ளார்

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.